தமிழக அரசு விரைவு பேருந்துகளில் நிரந்தர ஓட்டுனர்கள்? வலுக்கும் கோரிக்கை!

1
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் நிரந்தர ஓட்டுனர்கள்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் நிரந்தர ஓட்டுனர்கள்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் நிரந்தர ஓட்டுனர்கள்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளை இயக்க 400 ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

நிரந்தர ஓட்டுனர்கள்

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளை இயக்க கனரக போக்குவரத்து வாகன உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்கள் தேவைப்பட்டனர். அதனால் இப்பணியிடத்தில் தகுதியான நபர்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 12 பணிமனைகளில் 400 ஓட்டுநர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சென்னை, பல்லவன் சாலை, விரைவு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வருகிற செப்டம்பர் 12ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 24 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் குறைந்தபட்சமாக ஓரு வருடம் அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் காலம் வரை பணியில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பணியிடத்தில் நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கும் கண்ணம்மா, பதட்டத்தில் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அப்டேட்!

மேலும் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடத்தை ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் ஓட்டுனர் பணியிடத்தில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து தனியார் நிறுவனத்தின் மூலமாக காலியாக உள்ள 400 ஓட்டுனர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. அப்போ மத்த district la உள்ளவன்??????????????? நான் தென்காசி district இந்த form வாங்க நான் சென்னை போகணுமோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!