Dell நிறுவன வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு..!

0
Dell நிறுவன வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு..!
Dell நிறுவன வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு..!
Dell நிறுவன வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு..!

DELL நிறுவனத்தின் சார்பில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Senior Software Engineer, Software Quality Engineer 2, Production & Assembly Representative, Senior Advisor, Test Engineer போன்ற பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Dell
பணியின் பெயர் Senior Software Engineer, Software Quality Engineer 2, Production & Assembly Representative, Senior Advisor, Test Engineer & Various Posts
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Dell காலிப்பணியிடங்கள்:

Dell நிறுவனத்தின் அறிவிப்பின்படி Senior Software Engineer, Software Quality Engineer 2, Production & Assembly Representative, Senior Advisor, Test Engineer மற்றும் பல்வேறு பதவிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Dell கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் DEGREE/ PG/ ENGINEERING இவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

Dell தேர்வு முறை:
  • Written Test
  • Technical Round
  • HR Round
Dell விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இந்த ONLINE விண்ணப்பத்தில் தங்களுக்கு தேவையான பணி மற்றும் இடங்களை சரியாக தேர்வு செய்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

DELL Job Opportunities & Apply Link – Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!