Dell நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் !!

0
Dell நிறுவன வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் !!
Dell நிறுவன வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் !!
Dell நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் !!

Dell நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்நிறுவனத்தில் Senior Consultant-DataCenter Migration, Member of Technical Staff, Senior Analyst, E-business, Senior Test Automation Advisor, MTS – Automation Testing with Core Java, Senior Android Engineer & & Other Posts பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் DELL
பணியின் பெயர் Senior Consultant-DataCenter Migration, Member of Technical Staff, Senior Analyst, E-business, Senior Test Automation Advisor, MTS – Automation Testing with Core Java, Senior Android Engineer & & Other Posts
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Senior Consultant-DataCenter Migration, Member of Technical Staff, Senior Analyst, E-business, Senior Test Automation Advisor, MTS – Automation Testing with Core Java, Senior Android Engineer & & Other Posts பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணி சம்பந்தப்பட்ட பாடங்களில் Degree/ PG Degree/ Engineering இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DELL Jobs 2021 Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!