Dell சென்னை வேலைவாய்ப்பு 2021 – Freshersக்கு முன்னுரிமை …!

2
Dell சென்னை வேலைவாய்ப்பு 2021Dell சென்னை வேலைவாய்ப்பு 2021
Dell சென்னை வேலைவாய்ப்பு 2021
Dell சென்னை வேலைவாய்ப்பு 2021 – Freshersக்கு முன்னுரிமை …!

டெல் எனப்படும் அமெரிக்க பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Software Principal Engineer, Member Technical Staff, Big Data or Data Engineer, Associate Product Owner, Senior System Test Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் டெல்
பணிகள் Software Principal Engineer, Member Technical Staff, Big Data or Data Engineer, Associate Product Owner, Senior System Test Engineer
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
டெல் காலிப்பணியிடங்கள்:

Software Principal Engineer, Member Technical Staff, Big Data or Data Engineer, Associate Product Owner, Senior System Test Engineer ஆகிய பதவிக்கு சென்னையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Dell சென்னை கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Degree/ PG Degree/ Engineering முடித்திருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

டெல் ஆட்சேர்ப்பு செயல்முறை
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
Dell Job Opening விண்ணப்பிக்கும் முறை:
  1. உத்தியோகபூர்வ வலைத் தளத்தில் (அதாவது) www.dell.com இல் டெல் தொழில் பக்கத்தில் உள்நுழையவும்.
  2. பின்னர் “Location/ State/ City“என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  4. உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
  5. அதன் பின் தங்களது resume பதிவேற்றவும்.
  6. சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.
  7. கடைசியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை கடைசி தேதி வருவதற்குள் சமர்ப்பிக்கவும்.

Dell Job – Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!