DELL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
DELL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!
DELL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!
DELL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!

தனியார் நிறுவனமான DELL Technologies ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Analyst Web Production பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை (30.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DELL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Analyst Web Production பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் DELL Technologies நிறுவனத்தில் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Computer Science பாடப்பிரிவில் Graduation அல்லது Post Graduation Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • Analyst Web Production பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 வருடம் முதல் 2 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Good knowledge of operating systems, internet/web and other tools and protocols / In-depth knowledge of Ecommerce, CMS (Content Management System) and web technologies / Fair knowledge of website development and support / Reporting and analysis (using MS Office tools) போன்ற திறன்களை பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Analyst Web Production பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DELL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். நாளை (30.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

DELL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!