WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி Delete For Everyone மெசேஜ்?

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி Delete For Everyone மெசேஜ்?
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி Delete For Everyone மெசேஜ்?
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி Delete For Everyone மெசேஜ்?

பயனர்களுக்கு பல்வேறு அப்டேட் வழங்கி வரும் WhatsApp நிறுவனம் Delete For Everyone அம்சம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp:

உலகம் நவீனமயமாகி வரும் நிலையில் மொபைல் போன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் அவலம் உண்டாகியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்கு வகித்து வருவது WhatsApp. உலகம் முழுவதும் அதிகமான பயனர்களை கொண்டு இயங்கி வருகிறது. சேட் செய்ய பயன்படுத்தப்படும் இந்த செயலி மூலம் பயனர்கள் புகைப்படங்கள் பரிமாறிக்கொள்ள முடியும்.

நவம்பர் 8ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 2 நாட்கள் விடுமுறை!

அடிக்கடி பல்வேறு அப்டேட் வழங்குவதன் மூலம் பயனர்களை தன்வயப்படுத்தி வருகிறது WhatsApp நிறுவனம். தவறாக அனுப்பப்படும் மெசேஜ் ஐ டேப்லெட் செய்யும் அம்சம் WhatsApp ல் உள்ளது. Delete For Everyone என்பதை கிளிக் செய்வதன் மூலம் டேப்லெட் செய்யலாம். 7 நிமிடங்களுக்குள் அனுப்பிய மெசேஜ் டேப்லெட் செய்யும் அம்சமானது சில மாதங்களுக்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை கடந்தாலும் மெசேஜ்களை டெலிட் செய்யும் சலுகை வழங்கப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பழைய முறையில் பொருட்கள் விநியோகம்!

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ் டெலீட் செய்தால் டெலிட் செய்யப்பட்டது என்ற தகவல் மட்டுமே காண்பிக்கப்படும். WABetaInfo டிராக்கர், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா v2.21.23.1 வெர்ஷனில் இந்த அம்சங்கள் காணப்படுவதாக விவரங்களை வெளியிட்டுள்ளது. இது பயனர்களை இடைநிறுத்தவும், முழுத்திரையில் இயக்கவும் அல்லது பிக்ச்சர் இன் பீச்சர் சாளரத்தை மூடவும் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பயன்பாட்டின் v2.21.220.15 ல் சில iOS பீட்டா சோதனையாளர்கள் இந்த செயல்பாட்டைப் பெறத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!