D.El.Ed தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான விடைத்தாள் நகல் – வெளியீடு!

0
D.El.Ed தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான விடைத்தாள் நகல் - வெளியீடு!
D.El.Ed தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான விடைத்தாள் நகல் - வெளியீடு!
D.El.Ed தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான விடைத்தாள் நகல் – வெளியீடு!

தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டி.எல்.எட்., என்ற தொடக்க கல்வி டிப்ளமா படிப்புக்கான தேர்வு விடைத்தாள் நகல் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

D.El.Ed தேர்வு தேதி:

தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டி.எல்.எட்., டிப்ளமா படிப்பின் முதலாம் ஆண்டு தேர்வுகள், ஆக., 8 முதல் 29 வரையிலும்; இரண்டாம் ஆண்டு தேர்வுகள், ஆக., 5 முதல் 26 வரையும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பு அல்லது https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் தங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

D.El.Ed விடைத்தாள் நகல் :

தேர்வர்கள் தங்களின் விடைக்குறிப்பு நகல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, நாளை முதல் இரண்டு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களும் www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.250/- யும், மறுமதிப்பீட்டுக்கு, ஒரு பாடத்துக்கு,ரூ.505 யும் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த விண்ணப்ப கட்டணத்தை தேர்வர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download D.El.Ed Answer Key 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!