மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் தெய்வமகள் காயத்ரி – அதுவும் இந்த பிரபல சேனலிலா??

0
மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் தெய்வமகள் காயத்ரி - அதுவும் இந்த பிரபல சேனலிலா??
மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் தெய்வமகள் காயத்ரி - அதுவும் இந்த பிரபல சேனலிலா??
மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் தெய்வமகள் காயத்ரி – அதுவும் இந்த பிரபல சேனலிலா??

சன் டிவியில் பிரபாலமாக ஒளிப்பரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் உக்கிரமான வில்லியாக நடித்த காயத்ரி தற்போது விஜய் டிவியில் Come Back கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தெய்வமகள் காயத்ரி

சன் டிவியில் சித்தி, கோலங்கள் சீரியலுக்கு பிறகு மாஸ் ஹிட் அடித்தது என்றால் அது தெய்வமகள் சீரியல் தான். ஒரு காந்தியவாதி குடும்பத்தில் மருமகளாக நுழைந்து அவர் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் ஆச்சரியமாக பார்க்க வைத்தது. பிரகாஷின் அண்ணன் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அந்த வீட்டின் மதிப்பு தெரிந்தும், எப்படியும் அந்த வேட்டை விற்க வேண்டும் என்று நோக்கில் பல வில்லத்தனங்களை செய்து வந்தார்.

TN Job “FB  Group” Join Now

ssc

மேலும் ஆபீஸில் சந்தியாவை படாதபாடு படுத்தி வந்தார். கடைசியில் பிரகாஷுக்கு சத்யாவே மனைவியாக வர தனது திட்டம் அனைத்தும் ஒவ்வொன்றாக சிதைவதை பார்த்து அவரை பழிவாங்க வேண்டும் என்று துடித்தார். இப்படி ஒரு வில்லியை பார்ப்பது, அதுதான் ரசிகர்களுக்கு முதல் தடவை. இந்த அளவிற்கும் வில்லத்தனமாக நடிக்க முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!!

ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் அன்பானவர் என்றும் சக நடிகர்கள் கூறியுள்ளனர். இந்த சீரியலுக்கு பிறகு நந்தினி சீரியலில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு விஜய் டிவியில் நீலி சீரியலில் நடித்திருந்தார், அதன் பிறகு இவரை காணமுடியவில்லை.

தமிழக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் – அரசு எச்சரிக்கை!!

அவரது குடும்பத்துடன் பிசியாகிவிட்டார். இந்நிலையில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது சன் டிவியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் நடிக்கவுள்ளார். மேலும் விஜய் டிவியிலும் நடிக்கவுள்ளார். இதனை கேட்ட அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!