DRDO ஆணையத்தில் 1060+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400/-

0
DRDO ஆணையத்தில் 1060+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,12,400/-
DRDO ஆணையத்தில் 1060+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,12,400/-
DRDO ஆணையத்தில் 1060+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400/-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் (DRDO), பணியாளர் திறமை மேலாண்மை மையம் (CEPTAM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Stenographer Grade-I, Junior Translation Officer (JTO), Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman under Admin & Allied CETPAM 10 (A&A) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Trade/Skill/Physical Fitness and Capability Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO CEPTAM
பணியின் பெயர் Stenographer Grade-I, Junior Translation Officer (JTO), Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman under Admin & Allied CETPAM 10 (A&A)
பணியிடங்கள் 1061
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Stenographer Grade-I, Junior Translation Officer (JTO), Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman under Admin & Allied CETPAM 10 (A&A) பணிக்கென மொத்தம் 1061 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CEPTAM கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Graduation, Post Graduate, 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
CEPTAM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19900 /- முதல் ரூ.1,12,400/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 265 Apprentice காலிப்பணியிடங்கள்

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Trade/Skill/Physical Fitness and Capability Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 7.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!