அக்டோபரில் அதிரடியாக சரிந்த இந்தியாவின் பண வீக்கம் – வெளியான புள்ளி விவரம் இதோ!

0
அக்டோபரில் அதிரடியாக சரிந்த இந்தியாவின் பண வீக்கம் - வெளியான புள்ளி விவரம் இதோ!
அக்டோபரில் அதிரடியாக சரிந்த இந்தியாவின் பண வீக்கம் - வெளியான புள்ளி விவரம் இதோ!
அக்டோபரில் அதிரடியாக சரிந்த இந்தியாவின் பண வீக்கம் – வெளியான புள்ளி விவரம் இதோ!

இந்தியாவில் நிலவும் பொருளாதார சரிவுக்கு பண வீக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பண வீக்க ஏற்ற இறக்க நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.

பணவீக்கம்:

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஊரடங்கினால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு, ஏற்றுமதி சரிவு ஆகிய காரணங்களால் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்குவதில் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். இந்த நிலையில் பண வீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

கடந்த 7 மாதங்களாக நிலவி வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பண வீக்கம் கடந்த அக்டோபர் 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த பணவீக்கம் 10.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

IDFC-இன் லாபம் தரும் சூப்பரான முதலீடு திட்டம்.. புதிய அறிமுகம் இதோ – நீங்களும் இணைந்து பயன் பெறுங்க!

Exams Daily Mobile App Download

கடந்த மாதங்களில் பண வீக்க உயர்வுக்கு உணவு மற்றும் எரிபொருள் விலை முக்கிய காரணமாக இருந்து வந்தது. இந்த பண வீக்கத்தினை 2-6% க்குள் பராமரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது பணவீக்கம் குறைந்து வருவதற்கு கனிம எண்ணெய்கள் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது முக்கிய காரணமாகும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!