தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.3 கடைசி நாள்!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - டிச.3 கடைசி நாள்!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - டிச.3 கடைசி நாள்!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.3 கடைசி நாள்!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக 7வது சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெறவுள்ளது. மேலும் தமிழகத்தில் தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கட்டுரை போட்டிகளும் நடைபெறவுள்ளது.

கட்டுரைப்போட்டி:

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து வெகு நாட்களுக்கு பிறகு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவியியல் அமைச்சகம் சார்பில் 7-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னைவாசிகள் கவனத்திற்கு – போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு! தற்போதைய நிலவரம்!

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.scienceindiafest.org என்ற இணையத்தில் பதிவு செய்யவும். அதனை தொடர்ந்து தமிழகத்தில் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கும் தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கட்டுரை போட்டி மற்றும் போஸ்டர் தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது படைப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து அனுப்ப வேண்டும்.

SBI கிரெடிட் கார்டு EMI செலுத்துவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மாணவர்கள் கட்டுரை மற்றும் போஸ்டர்கள் போன்ற படைப்புகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற டிசம்பர் 3ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்டுரை போட்டி, மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!