டிச.3 ( நாளை) அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை – தேர்தல் எதிரொலி!

0
டிச.3 ( நாளை) அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை - தேர்தல் எதிரொலி!
டிச.3 ( நாளை) அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை – தேர்தல் எதிரொலி!

மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் நாளை அதாவது டிசம்பர் 3ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வி இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் விடுமுறை:

டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 3ம் தேதியான நாளை நடத்தப்பட உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றது. தேர்தல் பணிகள் காரணமாக டிசம்பர் 3ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டு டெல்லி கல்வி இயக்குனரகம் பள்ளி தலைவர்கள், அதிகாரிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு – ‘RCD’ கருவி கட்டாயம்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!

Exams Daily Mobile App Download

சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால், இதனை ஈடுசெய்ய 10.12.2022 அதாவது 2 வது சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோல் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு (FMGE) டிசம்பர் 2ம் தேதியான இன்று அறிவித்திருந்த நிலையில் அதனை ஜனவரி 20, 2023 அன்று மாற்றியமைத்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!