ஷாக் நியூஸ்.. உச்சம் தொட்ட தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
ஷாக் நியூஸ்.. உச்சம் தொட்ட தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஷாக் நியூஸ்.. உச்சம் தொட்ட தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஷாக் நியூஸ்.. உச்சம் தொட்ட தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென்று 1 கிராமிற்கு ரூ.24 அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வினால் நகைவாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கம்:

ஆபரணத் தங்கத்தின் விலையானது தினமும் வணிக சந்தையின் நிலவரத்தை பொறுத்து காலை மற்றும் மாலை என்று இரண்டு முறை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையினை பொறுத்து தான் தங்கத்தின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

நவம்பர் மாத இறுதி வரை ஒரு கிராம் ரூ,5000 க்கு கீழ் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது டிசம்பர் மாத ஆரம்பம் முதல் 1 கிராம் ரூ.5,000 க்கு மேல் சென்றுள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் கிராம் ரூ .5023 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்றை விட இன்று 1 கிராமிற்கு ரூ.24 அதிகரித்துள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கம் கிராம் ரூ.5047 க்கு விற்பனை சேதியப்படுகிறது.

சென்னை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – போலீசார் அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

1 சவரன் தங்கம் ரூ.192 உயர்ந்து ரூ.40376 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5449 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் ரூ.43592 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி 1 கிராம் ரூ.72.50 க்கும் 1 கிலோ ரூ.72,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!