தமிழக மக்களின் கவனத்திற்கு.. டிச.8 ‘இங்கெல்லாம்’ மின்தடை – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மக்களின் கவனத்திற்கு.. டிச.8 'இங்கெல்லாம்' மின்தடை - முக்கிய அறிவிப்பு!
தமிழக மக்களின் கவனத்திற்கு.. டிச.8 'இங்கெல்லாம்' மின்தடை - முக்கிய அறிவிப்பு!
தமிழக மக்களின் கவனத்திற்கு.. டிச.8 ‘இங்கெல்லாம்’ மின்தடை – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளை பற்றிய முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

டிசம்பர் 8ம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ள துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை:

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்

தமிழகத்தில் நாளை (டிச. 7) உருவாகிறது மண்டாஸ் புயல் – எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

ஓசூர்:

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர்

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு

உடுமலைப்பேட்டை:

காந்திநகர், அண்ணாக்குடியிருப்பு, பேரூராட்சி அலுவலகப் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, பாலப்பம்பட்டி, குரல்குட்டை, மைவாடி, மடத்தூர், மலையாண்டிபட்டினம், உரல்பட்டி, குமார்லிங்கம், கொலுமம், ருத்ரபாளையம், கண்ணமனைச்சனூர்.

Follow our Instagram for more Latest Updates

நிலக்கோட்டை டி.கேபி:

ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம், அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளகுண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி

நகர்ப்புறம்:

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பிஎன்பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!