ரூ.1,51,100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.1,51,100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.1,51,100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

ரூ.1,51,100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Section Officer பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DEA
பணியின் பெயர் Section Officer
பணியிடங்கள் 03
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Section Officer பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DEA கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் One Year Certificate Course/ Diploma/ Higher qualification போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Interview மற்றும் Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download DEA Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!