மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

0

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Data Analyst பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தகவல் தொகுப்பாளர் (Data Analyst) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் BA / BCA / B.Sc. Statistics / B.Sc. Mathematics போன்ற டிகிரி (10+2+3 Pattern) அல்லது ஏதேனும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தகவல் தொகுப்பாளராக (Data Analyst) குறைந்தது 2 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார்ப்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!