ரூ.18,536 தொகுப்பூதியத்தில் காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு!

0
ரூ.18,536 தொகுப்பூதியத்தில் காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு!
ரூ.18,536 தொகுப்பூதியத்தில் காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு!
ரூ.18,536 தொகுப்பூதியத்தில் காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு!

மிஷன் வத்சலயா திட்டத்தில் காலியாக உள்ள Data Analyst பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 02.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Child Protection Unit (DCPU)
பணியின் பெயர் Data Analyst
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மிஷன் வத்சலயா திட்ட பணியிடங்கள்:

திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) Data Analyst பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Data Analyst பணி பற்றிய விவரங்கள்:
  • கல்வி – புள்ளியில், கணிதம், பொருளியல், கணிப்பொறியியல் பாடப்பிரிவில் Graduate Degree (BCA)
  • அனுபவம் – தகவல் பகுப்பு பணியில் போதிய ஆண்டு கால அனுபவம் வேண்டும்
  • வயது – அதிகபட்சம் 40 வயது
  • சம்பளம் – ரூ.18,536/- (ஒரு மாதத்திற்கு)

DCPU தேர்வு முறை:

இந்த DCPU பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DCPU விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 02.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Exams Daily Mobile App Download

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
N. E. 1 முதல் தளம், மெக்டொனால்டு ரோடு,
கலையரங்கம் வளாகம்,
திருச்சிராப்பள்ளி – 620 001.

Download Notification & Application Link

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here