திருப்பத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – மதிப்பூதியத்துடன் பணிகள்..!

0
திருப்பத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - மதிப்பூதியத்துடன் பணிகள்..!
திருப்பத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - மதிப்பூதியத்துடன் பணிகள்..!

திருப்பத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை  மதிப்பூதியத்துடன் பணிகள்..!

தமிழ்நாடு, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அமைப்பில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Chair Persons, Member பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் District Child Protection Unit Tirupathur
பணியின் பெயர் Chair Persons, Member
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPU காலிப்பணியிடம்:

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அமைப்பில் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Chair Persons, Member பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU கல்வித் தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்பான துறையில் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

DCPU வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 31.12.2021 அன்றின்படி குறைந்த பட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.

DCPU ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

 DCPU விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பினை பார்த்துவிட்டு, பின் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பில் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 30.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

District Child Protection Officer, District Child Protection Unit, Anna Salai, Vellore – 623001

Download Notification

Download Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!