12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 12.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 30.06.2022ன் படி, அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • மேலும் விண்ணப்பதாரர்கள் குழந்தைகள்‌ சார்‌ வேலைகளில்‌ குறைந்தபட்சம்‌ 1 வருடம்‌ பணி அனுபவம்‌ இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.08.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!