தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகில்‌ காலியாக உள்ள புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு
பணியின் பெயர் புறத்‌ தொடர்பு பணியாளர்‌
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு காலிப்பணியிடங்கள்:

புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 30.06.2022ன் படி, அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

பணி அனுபவம்:

குழந்தைகள்‌ சார்‌ வேலைகளில்‌ குறைந்தபட்சம்‌ 1 வருடம்‌ பணி அனுபவம்‌ இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ தங்களது புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பம்‌, உரிய கல்வி சான்றுகள்‌, அனுபவ சான்றிதழ்களுடன்‌ 12.08.2022-ந்‌ தேதி மாலை 05.30 மணிக்குள்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, No.8 &10, DRDA வணிக வளாகம்‌, மாவட்ட மைய நூலகம்‌ எதிரில்‌, கிருஷ்ணகிரி – 635002. தொலைபேசி எண்: 04343-292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத்‌ தபாலில்‌ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ அனுப்பிடல்‌ வேண்டும்‌. மேலும்‌ விண்ணப்பங்களை krishnagiri.nic.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ மற்றும்‌ இதுகுறித்த விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில்‌ நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும்‌ தொடர்பு கொள்ளவும்‌.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!