தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

0
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவானது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Chairperson மற்றும் Members பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

DCPU வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்ட அறிவிப்பில் Chairperson மற்றும் Members பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Child Psychology / Psychiatry / Social Work / Sociology / Law / Human Development பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு தகுதியான நபர்கள் மதிப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DCPU விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.02.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையுடன் (10.02.2022) கால அவகாசம் நிறைவு பெறுவதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here