தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை – தேர்வு கிடையாது..!

0
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை - தேர்வு கிடையாது..!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை - தேர்வு கிடையாது..!
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை – தேர்வு கிடையாது..!

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Chairperson மற்றும் Members பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுயள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Child Protection Unit (DCPU Erode)
பணியின் பெயர் Chairperson and Members
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPU காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்ட அறிவிப்பில் Chairperson மற்றும் Members பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

DCPU கல்வித் தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Child Psychology / Psychiatry / Social Work / Sociology / Law / Human Development பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

DCPU வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.

DCPU ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU தேர்வு முறை :

இப்பணிக்கு தகுதியான நபர்கள் மதிப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DCPU விண்ணப்பிக்கும் முறை :

இயக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.02.2022 அன்று மலை 5.45 மணிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

DCPU தபால் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
ஜவான் பவான் பில்டிங் 2வது தளம்,
69 காந்திஜி ரோடு,
தீயணைப்பு நிலைய அலுவலகம் எதிரில்,
ஈரோடு-638001.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!