மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Counsellor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU, Ariyalur) Counsellor பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்தோறும் ரூ.18,536/- சம்பளமாக வழங்கப்படும்.
  • Counsellor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் உளவியல், சமூகவியல், சமூக பணி போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Post Graduate அல்லது Post Graduate Diploma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் ஆற்றுப்படுத்துதல் (Counsellor) பணியில் குறைந்து 01 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
  • Counsellor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!