ரூ.18,536/- தொகுப்பூதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்!

3
ரூ.18,536/- தொகுப்பூதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!
ரூ.18,536/- தொகுப்பூதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!
ரூ.18,536/- தொகுப்பூதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்!

வாட்சாலய வழிகாட்டுதல் திட்டத்தின் படி, Counsellor பணிக்கு என அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU, Ariyalur) காலியாக உள்ள [பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 16.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Child Protection Unit (DCPU, Ariyalur)
பணியின் பெயர் Counsellor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU, Ariyalur) Counsellor பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Counsellor சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்தோறும் ரூ.18,536/- சம்பளமாக வழங்கப்படும்.

Counsellor கல்வி தகுதி:

Counsellor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் உளவியல், சமூகவியல், சமூக பணி போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Post Graduate அல்லது Post Graduate Diploma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Counsellor அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் ஆற்றுப்படுத்துதல் (Counsellor) பணியில் குறைந்து 01 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

Exams Daily Mobile App Download

DCPU, Ariyalur வயது வரம்பு:

Counsellor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

DCPU, Ariyalur தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU, Ariyalur விண்ணப்பிக்கும் முறை:

Counsellor பணிக்கு விண்ணப்பிக்க அர்வமுள்ள நபர்கள் https://ariyalur.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Offlcial Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!