தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்க வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.21,000/-

0
தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்க வேலைவாய்ப்பு - சம்பளம்
தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்க வேலைவாய்ப்பு - சம்பளம்

தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்க வேலைவாய்ப்பு – சம்பளம் : ரூ.21,000/-

தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் (DCPS) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Data Entry Operator, Accountant, Social Worker, Protection Officer & Counsellor போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Child Protection Society (DCPS)
பணியின் பெயர் Data Entry Operator, Accountant, Social Worker, Protection Officer & Counselor
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 days
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPS  காலிப்பணியிடங்கள் :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில்  Data Entry Operator, Accountant, Social Worker, Protection Officer மற்றும் Counsellor பதவிக்கு என்று மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DCPS  கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10th / Degree (10+2+3 pattern)  பெற்றவராக  இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

DCPS  முன் அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது
1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பவராக இருப்பது அவசியம்.

DCPS  வயது வரம்பு :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆக நிர்ணயம் செய்துள்ளது.

DCPS  ஊதிய விவரம் :
  • Protection Officer பணிக்கு ரூ.21,000/-
  • Legal cum Probation Officer பணிக்கு ரூ.21,000/-
  • Counselor பணிக்கு ரூ.14,000/-
  • Social Worker பணிக்கு ரூ..14,000/-
  • Accountant பணிக்கு ரூ.14,000/-
  • Data Analyst பணிக்கு ரூ.14,000/-
  • Assistant cum Data Entry Operator பணிக்கு ரூ.10,000/-
  • Outreach Workers பணிக்கு ரூ.8,000/-
DCPS  தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

DCPS  விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்புடன் இணைந்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம். மேலும் இப்பணிக்கு வெளியானதிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளது.

DCPS  முகவரி :

The District Child Protection Officer,
District Child Protection Unit,
No.317 K.T.S Mani Street, Mamallan Nagar,
Kancheepuram – 631502

DCPS Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here