10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – ரூ.11,916/- ஊதியம்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - ரூ.11,916/- ஊதியம்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - ரூ.11,916/- ஊதியம்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – ரூ.11,916/- ஊதியம்!

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPO) ஏற்பட்டுள்ள உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் (Data Entry Operator) காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஈரோடு (DCPO)
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Data Entry Operator காலிப்பணியிடங்கள்:

உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator சம்பளம்:

Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் ரூ.11,916/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Data Entry Operator தகுதிகள்:
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் தட்டச்சு செய்வதில் முதுகலை (Higher) சான்றிதழ் மற்றும் கணினி சார்ந்த படிப்புகளில் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினி இயக்குவதில் குறைந்தது 01 ஆண்டு காலம் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Exams Daily Mobile App Download
DCPO வயது:

Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

DCPO தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

DCPO விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வழங்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (27.08.2022) http:/erode.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here