டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Officers, Engine Officers & Electrical Officers ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DREDGING CORPORATION OF INDIA LIMITED |
பணியின் பெயர் | Officers, Engine Officers & Electrical Officers |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
காலிப்பணியிடங்கள்:
Officers, Engine Officers & Electrical Officers ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
DCIL Officers தகுதி விவரங்கள்:
DECK | Rank | |
Officers | Dredge Masters | Certificate of Competency as Master(FGY/ Dredge Master.- Gr I |
Chief Officers | Certificate of Competency as 1″ Mate(FG)/ Dredge Master Gr II | |
2 officers | Certificate of Competency as 1° Mate(FGVNWKO-NCV / Dredge] Mate-Gr-t, Experience on Dredgers in the rank of 2″ Officer performing independent watch keeping duties. |
DCIL Engine Officers தகுதி விவரங்கள்:
DECK | Rank | |
Engine Officers | Chief Engineer Officers | Holder of MEO Class-1 OFFICERS Corticate/ Dredge Engineer Gr – I |
2nd Engineer Officers | Holder of MEO Class-I Certificate /Dredge Engineer Gr – II | |
4th Engineer Officers | Holder of MEO CL – IV |
DCIL Electrical Officers தகுதி விவரங்கள்:
Electrical Officers | Holding ETO Course certificate & experience as Electrical Officer / Electro Technical Officer 05 years exp. on-board Merchant Navy Ships / Dredgers Certificate / Dredge Engineer Gr – I |
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் விவரங்கள்:
ஆர்வமும் தகுதியும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் 29.11.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.