வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !! – உடனே விண்ணப்பியுங்கள் !!!

1
வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !! - உடனே விண்ணப்பியுங்கள் !!!
வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !! - உடனே விண்ணப்பியுங்கள் !!!

வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !! – உடனே விண்ணப்பியுங்கள் !!!

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் இருந்து மத்திய அரசின் கீழ் செயல்படும் 7 நிறுவனங்களில் பணியாற்ற புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தேசிய ஹீமாட்டாலஜி, இம்யூனோஹீமாட்டாலஜி ஆகிய நிறுவனங்களில் Trainee பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Department of Biotechnology
பணியின் பெயர் Trainee Fellowship
பணியிடங்கள் 28
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Department of Biotechnology நிறுவனத்தில் Trainee பணிகளுக்கு என 28 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

DBT கல்வித்தகுதி :

அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Pediatrics, Medicine or Obstetrics & Genecology, Pathology, Microbiology, Biochemistry, Laboratory Hematology, Laboratory Medicine, Anatomy, Physiology, Dermatology, Hematology, Radiotherapy, Endocrinology, Ophthalmology, Oncology பாடங்களில் Postgraduate பட்டன்களான MD/ MS/ DNB இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உயிரி தொழில்நுட்பவியல் துறை ஊதிய விவரம் :

பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

DBT தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Scrutiny of Application Form மற்றும் Telephonic Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

DBT Recruitment 2021 PDF Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!