தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 20+ காலிப்பணியிடங்கள்..!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - 20+ காலிப்பணியிடங்கள்..!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - 20+ காலிப்பணியிடங்கள்..!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 20+ காலிப்பணியிடங்கள்..!

திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கீழ் இயங்கி வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Part-Time Sweeper பணிகளுக்கு என மொத்தமாக 28 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Backward Classes and Minorities Welfare Office Dindigul (DBCWO)
பணியின் பெயர் Part-Time Sweeper
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DBCWO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Part-Time Sweeper பணிக்கு என மொத்தமாக 28 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு என 13 பணியிடங்களும், பெண்களுக்கு என 15 பணியிடங்களும் என ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Part-Time Sweeper தகுதிகள்:

Part-Time Sweeper பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Part-Time Sweeper வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் BC / BCM / MBC / DNC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

Part-Time Sweeper ஊக்கத்தொகை:

Part-Time Sweeper பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.3,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

DBCWO தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DBCWO விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 30.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

தபால் செய்ய வேண்டிய முகவரி:

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,
திண்டுக்கல் – 624 004.

DBCWO Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here