ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஆன்லைனிலையே மாற்றலாம்? எளிய வழிமுறைகள் இதோ!

1
ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஆன்லைனிலையே மாற்றலாம்? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஆன்லைனிலையே மாற்றலாம்? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஆன்லைனிலையே மாற்றலாம்? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் கார்டு குடிமகனின் அடையாளமாக உள்ளது. அது மட்டுமில்லாது தற்போது அனைத்து பணிகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. அதனால் ஆதாரில் உள்ள அனைத்து விவரங்களையும் சரியாக வைத்து கொள்வது அவசியம். தற்போது பிறந்த தேதியை மாற்றும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது நாம் சாதாரணமாக வீட்டிற்கு கேஸ் இணைப்பு பெறுவது முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில் ஆதாரில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல், பிறந்த தேதி மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI அமைப்பு நமக்கு வழங்குகிறது. தேவையான மாற்றங்களை நாம் ஆன்லைன் வாயிலாகவும், அஞ்சல் நிலையம் மற்றும் ஆதார் சேவை மையங்கள் வாயிலாகவும் செய்யலாம்.

Exams Daily Mobile App Download

இத்தகைய மாற்றங்களை செய்ய முக்கியமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம். ஏனெனில் நீங்கள் மாற்றங்களை செய்யும் போது உங்களது மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அதனை உள்ளிட்டால் மட்டுமே அப்டேட் செய்ய முடியும். அதனால் முதலில் மொபைல் எண்ணை சரியாக வைக்க வேண்டும். மேலும் ஆதாரில் ஒரு சில விவரங்கங்களை ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். அதாவது பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். மேலும் இதனை ஆன்லைன் மூலமாகவே எளிதாக அப்டேட் செய்து விடலாம். தற்போது பிறந்த தேதியை எவ்வாறு ஆன்லைன் மூலம் மாற்றம் செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.

தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்காக மாரத்தான் போட்டி – ஜூலை 31ல் துவக்கம்!

  • முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் proceed to Update என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 12 இலக்க ஆதார் நம்பரினை பதிவிட வேண்டும்.
  • பிறகு கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட வேண்டும். அடுத்தாக உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும்.
  • அந்த ஓடிபியினை உள்ளீட்டு Update Demographics Data’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பிறந்த தேதியை பதிவிட்டு அதற்கான உரிய ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Hi examsdaily team, I can read this news aadhar related info change in online mode was good. But you mentioned “tnpds” website instead of “uidai.gov.in” Please check and update otherwise it’s good for all to access easily. Thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!