Jio, Airtel சிம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – தினசரி 1.5 GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!

0
Jio, Airtel சிம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - தினசரி 1.5 GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!
Jio, Airtel சிம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - தினசரி 1.5 GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!
Jio, Airtel சிம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – தினசரி 1.5 GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!

பிரபல நெட்வொர்க் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் தினமும் 1.5 ஜிபி டேட்டா தர கூடிய திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

டேட்டா பிளான்:

இந்தியாவின் தற்போதைய நவீன வளர்ச்சியால் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. இதனால் சாமானியர்கள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களையும் அதில் இணையத்தையும் பயன்படுத்துகின்றனர். அதனால் தற்போது மக்கள் அதிக டேட்டா தரும் திட்டங்களை தேர்தெடுத்து ரீசார்ஜ் செய்கின்றனர். இந்த நேரத்தில் ஜியோ, வோடபோன், விஐ போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதன்படி ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 25% வரை ப்ரீபெய்ட் பிளான்களில் விலையை உயர்த்தியது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் – கல்வித்துறையில் தொடரும் குழப்பங்கள்!

அதனை தொடர்ந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுவனங்கள் தங்களின் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது பயனர்களுக்கு அதிகமாக 1 முதல் 1.5 ஜிபி தினமும் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஏர்டெல், ஜியோ நெட்வொர்க் நிறுவனங்களின் டேட்டா திட்டங்களை காண்போம்.

ஜியோ :

  • ஜியோவின் ரூ.119 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு, மொத்தம் 300 எஸ்எம்எஸ்,தினமும் 1.5 ஜிபி டேட்டா ஆகியவற்றை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
  • ஜியோவின் ரூ.199 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு ஆகிய நன்மைகளை 23 நாட்களுக்கு வழங்குகிறது.
  • ஜியோவின் ரூ.239 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது. அதே போல ஜியோவின் ரூ.479 மற்றும் ரூ.666, ரூ.2,545 ஆகிய திட்டங்களும் தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல்:
  • ஏர்டெல்லின் ரூ.719 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ்,தினமும் 1.5 ஜிபி டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
  • ஏர்டெல்லின் ரூ.479 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ்,தினமும் 1.5 ஜிபி டேட்டா ஆகியவை 56 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.
  • ஏர்டெல் ரூ.719 ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மெங்கும் ஏர்டெல்லில் ரூ.666 ரூபாய் திட்டமும் 105 ஜிபி டேட்டாவை அளிக்கிறது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!