WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கால், வீடியோ அழைப்புகளில் டேட்டா!

0
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கால், வீடியோ அழைப்புகளில் டேட்டா!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கால், வீடியோ அழைப்புகளில் டேட்டா!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கால், வீடியோ அழைப்புகளில் டேட்டா!

உலகளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட மெசேஜிங் இயங்கு தளமான வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்தும் போது செலவாகும் டேட்டா செயல்பாடுகளை குறைக்கும் வகையில் சிறந்ததொரு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டேட்டா குறைப்பு

அனைத்து ஸ்மார்ட் போன் பயனாளர்களும் பொதுவாக பயன்படுத்தும் ஓரு முக்கியமான செயலி என்றால் அது வாட்ஸ்அப் தன. ஏனென்றால் அனைத்து குடும்ப உறவுகள், நண்பர்கள் அனைவரையும் ஒரே சாட்டில் இணைப்பது இந்த வாட்ஸ் அப் கருவி தான். அதனால் உலகளவில் சிறந்ததொரு பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு சாதனமாக வாட்ஸ்அப் இன்றும் திகழ்கிறது. இதற்கிடையில் வாட்ஸ் அப் செயலி தனது பயன்பாடுகளை அடிக்கடி அப்டேட் செய்து புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை – அரசு அறிவிப்பு!

அதிலும் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேட்டஸ் அம்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. சில நேரங்களில் வாட்ஸ் அப் சாட்டின் போது நாம் மேற்கொள்ளும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளின் போது நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமான டேட்டாக்கள் செலவழிந்து போவது உண்டு.

TN Job “FB  Group” Join Now

இப்படிப்பட்ட நேரங்களில் வாட்ஸ்அப் செயலியில் டேட்டா உபயோகத்தை குறைக்க ஒரு எளிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவது உங்கள் வாட்ஸ்அப் செயலியில்,

  • வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை தேர்வு செய்யவும்.
  • பின்னர் settings பக்கத்திற்கு செல்லவும்.
  • பிறகு, Storage and Data என்பதை தேர்வு செய்யவும்.
  • அதில் Use less data for calls என்பதை கிளிக் செய்யவும்.

இது உங்கள் ஸ்மார்ட்போனில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு தேவையான குறைந்தபட்ச டேட்டாவை பயன்படுத்த வாட்ஸ்அப் செயலியை அனுமதிக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!