ஆபத்து நிறைந்த மொபைல் செயலிகள் – உடனே delete செய்யுங்க.. கூகுள் விடுத்த எச்சரிக்கை!

0
ஆபத்து நிறைந்த மொபைல் செயலிகள் - உடனே delete செய்யுங்க.. கூகுள் விடுத்த எச்சரிக்கை!
ஆபத்து நிறைந்த மொபைல் செயலிகள் - உடனே delete செய்யுங்க.. கூகுள் விடுத்த எச்சரிக்கை!
ஆபத்து நிறைந்த மொபைல் செயலிகள் – உடனே delete செய்யுங்க.. கூகுள் விடுத்த எச்சரிக்கை!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த உலகத்தில் கைகளில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இருக்க முடியாது. இதில் உள்ள Google Play Store மூலம் தங்களுக்கு தேவையான அனைத்து செயலிகளையும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதில் சில செயலிகள் நமக்கு ஆபத்தையும் விளைவிக்கும் வகையில் உள்ளது.

ஆபத்தான செயலிகள்:

தற்போதைய காலகட்டத்த்தில் படிக்க, அலுவலக வேலை செய்ய, தனிப்பட்ட தேவைகள் , வங்கி சார்ந்த பணி, விளையாட்டு, கலை, சமூக வலைத்தளம், பொழுதுபோக்கு, வீடியோ, ஆடியோ எடிட்டிங் என எல்லா வேலைகளுக்கும் ஒரு ஆப் உள்ளது. இதனை மக்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர்கள் மூலம் டவுன்லோட் செய்து வைத்து கொள்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த செயலிகளில் சில ஆபத்து நிறைந்தவையாக உள்ளது. அது எப்படி என்றால் நீங்கள் டவுன்லோட் செய்ததும் வைரஸ் உங்களது சாப்ட்வேரில் நுழைகிறது. அதனை தொடர்ந்து உங்களது தனிப்பட்ட டேட்டாக்களை ஹாக்கர்ஸ் சர்வருக்கு சென்றடைகிறது. இதன் மூலம் சிலர் பணம் இழப்பு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். தற்போது ஆபத்தான செயலிகள் குறித்த விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – மாற்று பாதைகள் ஏற்பாடு!

Follow our Instagram for more Latest Updates

Bluetooth Auto Connect, Bluetooth App SenderDriver, Bluetooth, WiFi, USB, Mobile Transfer Smart Switch போன்ற செயலிகள் Android/Trojan.Hidden Ads.BTGTHB என்ற செயலிகள் வைரஸ் நிறைந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. சுமார் 1 மில்லியன் மக்கள் இந்த ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த செயலிகள் மூலம் வைரஸ் உங்களது ஸ்மார்ட் போனில் எளிதாக உள் நுழையும். அதனால் இந்த செயலிகளை டெலிட் செய்யுமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!