வெண்பாவால் சக்தி உயிருக்கு வரும் ஆபத்து, கண்ணம்மாவை பழி வாங்க புதிய திட்டம் – சீரியலில் அடுத்து வருபவை!

0
வெண்பாவால் சக்தி உயிருக்கு வரும் ஆபத்து, கண்ணம்மாவை பழி வாங்க புதிய திட்டம் - சீரியலில் அடுத்து வருபவை!
வெண்பாவால் சக்தி உயிருக்கு வரும் ஆபத்து, கண்ணம்மாவை பழி வாங்க புதிய திட்டம் - சீரியலில் அடுத்து வருபவை!
வெண்பாவால் சக்தி உயிருக்கு வரும் ஆபத்து, கண்ணம்மாவை பழி வாங்க புதிய திட்டம் – சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் பாரதியின் திறமையாலும் சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேசன் முடிகிறது. அதனால் கண்ணம்மாவிற்கு பாரதி பாராட்டுகளை சொல்கிறார். அதை டிவியில் பார்த்த வெண்பாவிற்கு கோவம் வருகிறது. அதனால் அவர் சக்தியை கொல்ல திட்டமிடுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி சக்தியின் உயிரை காப்பாற்ற எடுத்த முயற்சி கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் தற்போது நடந்துள்ளது. சக்திக்கு சரியான நேரத்தில் இதயம் கிடைக்க அதனால் சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேசன் நடக்கிறது. இந்நிலையில் பாரதியின் இந்த முயற்சி பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. இதயத்தை எடுத்ததும், அதை பொருத்தியதும் பாரதி தான் என்பதால் அது ஒரு உலக சாதனை அளவு என பாராட்டி வருகின்றனர். இந்த ஆப்ரேஷனுக்கு தேவையான மொத்த செலவும் விக்ரம் செய்திருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதனால் அவருக்கும் பாராட்டுக்கள் வர அப்போது எழுந்த பாரதி எங்களது மருத்துவக் குழு தான் இந்த முயற்சி வெற்றிபெற காரணமாக இருந்தனர். அதனால் எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக இருந்த கண்ணம்மாவிற்கு வாழ்த்துக்களை சொல்கிறார். கண்ணம்மாவை பெருமையாக பேசியதால் கண்ணம்மா அதை நினைத்து அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும் சௌந்தர்யாவும் பாரதி பேசியதை நினைத்து சந்தோசப்படுகிறார்.

TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான அரிய வாய்ப்பு..!

வெண்பாவின் அம்மா ஷர்மிளா எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறாள் என கண்ணம்மாவை புகழ்ந்து பேச வெண்பாவிற்கு அது பிடிக்காமல் இருக்கிறது. அதனால் வெண்பா கண்ணம்மாவை பழி வாங்க நினைக்கிறார். சக்தி உயிரை காப்பாற்றியதால் தான் இவ்வளவு பிரச்சனை அதனால் சக்தி உயிரை எடுக்க வெண்பா திட்டமிடுகிறார். வெண்பா திட்டத்தை தெரிந்து கொண்டு கண்ணம்மா சக்தி உயிரை காப்பாற்றுவாரா? என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here