அதிகரிக்கும் பருப்பு விலை – அதிர்ச்சியில் மக்கள்!

0

அதிகரிக்கும் பருப்பு விலை – அதிர்ச்சியில் மக்கள்!

இனி வரும் நாட்களில் மூங், மசூர், துவர் மற்றும் உளுந்து போன்ற பருப்புகள் கிலோ ரூ. 130-140 க்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு விலை:

பருப்பு என்பது தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இனி வரும் நாட்களில் பருப்பின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் ரூ.122.67 லட்சம் ஹெக்டேர்களில் இருந்து 121.61 லட்சம் டன்கள் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் பருவமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் சமீபத்திய இழப்புகள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

தமிழர்களுக்கு வீடு வழங்கும் அரசு – இத பாருங்க முதல்ல!

கர்நாடகாவில் பூஞ்சைகளின் தாக்குதல் காரணமாக விளைச்சலில் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமல் குறைந்த அளவில் விளைச்சல் ஏற்பட்டதனால் சனா விலை ரூ. 6,000/குவிண்டால் தாண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் என லத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியுள்ளார். மூங், மசூர், துவரை மற்றும் உளுந்து போன்ற பருப்புகள் கிலோ ரூ. 130-140 க்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!