Daily Current Affairs Quiz 17 September 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz 17 September 2021 in Tamil
Daily Current Affairs Quiz 17 September 2021 in Tamil

Daily Current Affairs Quiz 17 September 2021 in Tamil

Q.1)UNCTAD இன் படி 2021 ஆம் ஆண்டின் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் என்ன?

a) 9.0%

b) 8.1%

c) 6.5%

d) 7.2%

Q.2) இந்தியாவின் முதல் கார்பன் டை ஆக்ஸிடை பிரித்தெடுக்கும் ஆலை  எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது?

a) ஓஎன்ஜிசி

b) BHEL

c) டாடா ஸ்டீல்

d) லார்சன் மற்றும் டூப்ரோ

Q.3) பின்வரும் எந்த நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் கார்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது?

a) ஃபியட்

b) கியா

c) டொயோட்டா

d) ஃபோர்டு

Q.4) ‘ஈக்வினாக்ஸ்’ தீர்வுகளின் தொகுப்பு பின்வரும் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது?

a) TCS

b) இன்போசிஸ்

c) கூகுள்

d) ஆப்பிள்

Q.5) டைம் பத்திரிகை ‘2021 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள்’ என்ற தனது ஆண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. பின்வரும் இந்தியர்களில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் யார்?

a) முகேஷ் அம்பானி

b) ரத்தன் டாடா

c) MS தோனி

d) மம்தா பானர்ஜி

Q.6) மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ——- விமான நிலையத்தை சுங்கம்  அறிவிக்கப்பட்ட விமான நிலையமாக அறிவித்துள்ளது.

a) குஷிநகர் விமான நிலையம்

b) ஃபைசாபாத் விமான நிலையம்

c) பரேலி விமான நிலையம்

d) ஜான்சி விமான நிலையம்

Q.7) BHEL எந்த மாநிலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கவுள்ளது?

a) கேரளா

b) ஆந்திரா

c) தமிழ்நாடு

d) கர்நாடகா

Q.8) உலகின் முதல் கிரிக்கெட் Non Fungible Token ன்  பெயர் என்ன?

a)Cricket token.io

b)Cricket forum.io

c)Cricket Crazy.io

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.9) உலக நோயாளி பாதுகாப்பு தினம் பின்வரும் எந்த நாளில் அனுசரிக்கப்டுகின்றது?

a) செப்டம்பர் 15

b) செப்டம்பர் 16

c) செப்டம்பர் 17

d) செப்டம்பர் 18

Q.10) இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மை “AUKUS” பின்வரும் எந்த நாடுகலால்  அறிவிக்கப்பட்டுள்ளது?

a) அமெரிக்கா

b) ஐக்கிய நாடுகள்

c) ஆஸ்திரேலியா

d) மேலே உள்ள அனைத்தும்

Q.11) “இந்தியாவில் குற்றம்” அறிக்கையைப் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

i) “இந்தியாவில் குற்றம்” அறிக்கை தேசிய குற்ற பதிவு அலுவலகத்தால் (NCRB) தொடங்கப்பட்டது.

ii) அறிக்கையின்படி, வகுப்புவாத கலவரங்கள் 2019 உடன் ஒப்பிடும்போது 2020 இல் 96% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

a) i) மட்டும் சரி

b) ii) மட்டும் சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.12) TAGG இன் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளவர்  யார்?

a) M.S. தோனி

b) ரோஹித் சர்மா

c) சச்சின்

d) விராட் கோலி

Q.13) 2021 ஆம் ஆண்டிற்கான ‘உலகின் சிறந்த வங்கி’ மற்றும் ‘உலகின் சிறந்த டிஜிட்டல் வங்கி’ என அறிவிக்கப்பட்டுள்ள வங்கி எது?

a) உலக வங்கி

b) சுவிஸ் வங்கி

c) DBS

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.14) இந்தியாவின் முதல் யூரோ கிரீன் பாண்ட் எந்த அமைப்பால் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது?

a) இந்திய பாதுகாப்பு அமைச்சகம்

b) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்

c) NBFC, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (PFC)

d) காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

Q.15) இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது?

a) நிதி ஆயோக்

b) விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி

c) இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு

d) இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்

Q.16) பாலாறு நதி நீர் பிரச்சனை எந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ளது?

a) தமிழ்நாடு மற்றும் ஆந்திரா

b) ஆந்திரா மற்றும் கர்நாடகா

c) கர்நாடகா மற்றும் தமிழ்நாடு

d) சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா

Q.17) பின்வரும் எந்தப் பகுதியில் உள் வடிகால் அமைப்பு உள்ளது?

a) மால்வா பீடபூமி

b) சோட்டா நாக்பூர் பீடபூமி

c) தார் பகுதி

d) டன் பள்ளத்தாக்கு

Q.18) வங்காள விரிகுடாவைப் பற்றிய  பின்வரும் கூற்றுகளில்  எது சரியானது?

  1. இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  2. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  3. ஜவஹர்லால் நேரு துறைமுகம் வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு முக்கியமான துறைமுகமாகும்
  4. வங்காள விரிகுடாவின் நீர் உப்புத்தன்மை அரேபிய கடலை விட குறைவாக உள்ளது

a) 1 & 4

b) 1, 2 & 4

c) 2, 3 & 4

d) 1, 2, 3 & 4

Q.19) பஞ்சதந்திரம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) காளிதாஸ்

b) விஷ்ணு சர்மா

c) துளசிதாஸ்

ஈ) பிரேம் சந்த்

Q.20) மேகதூத் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) காளிதாஸ்

b) துளசிதாஸ்

c) கடில்யா

d) அபுல் ஃபசல்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!