நடப்பு நிகழ்வுகள் Quiz– 05 செப்டம்பர், 2020

1
நடப்பு நிகழ்வுகள் Quiz– 05 செப்டம்பர், 2020
  1. சமீபத்தில், வெள்ள முன்னறிவிப்புக்கு கூகிள் எந்த நாட்டோடு இணைந்துள்ளது?
    a) இந்தியா
    b) பாகிஸ்தான்
    c) பங்களாதேஷ்
    d) ஆஸ்திரேலியா
  2. பின்வருவனவற்றில் எந்த மாநில அரசு  ரக்வாலி செயலியை அறிமுகப்படுத்தியது?
    a) குஜராத்
    b) பஞ்சாப்
    c) ஆந்திரா
    d) கேரளா
  3. பின்வரும் எந்த வங்கி ‘ஹோம் உட்சவ்' எனப்படும் கண்காட்சியை தொடங்கியது?
    a) HDFC வங்கி
    b) ஐசிஐசிஐ வங்கி
    c) SIB வங்கி
    d) சிட்டி யூனியன் வங்கி
  4. ராஜ் குமார் ஸ்ரீவாஸ்தவா எந்த நாட்டின் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
    a) செர்பியா
    b) போஸ்னியா
    c) குரோஷியா
    d) ஸ்லோவேனியா
  5. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று
    உறுதியளித்த நாடு எது?
    a) பிரான்ஸ்
    b) ரஷ்யா
    c) அமெரிக்கா
    d) பிரிட்டன்
  6. சர்வதேச தொண்டு நாள் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
    a) அக்டோபர் 12
    b) செப்டம்பர் 02
    c) ஆகஸ்ட் 31
    d) செப்டம்பர் 05
  7. பின்வருவனவற்றில் பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
    a) ஆலியா பட்
    b) வருண் தவான்
    c) ரன்பீர் கபூர்
    d) ஆயுஷ்மான் குர்ரானா
  8. பின்வரும் எந்த மத்திய அமைச்சர் இலவச ஆங்கில கற்றல் செயலி ‘EnglishPro’ ஐ அறிமுகப்படுத்தினார்?
    a) கஜேந்திர சிங் சேகாவத்
    b) முக்தார் அப்பாஸ் நக்வி
    c) ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’
    d) கிரிராஜ் சிங்
  9. இந்திரா நேவி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடல் பயிற்சி?
    a) அமெரிக்கா
    b) ரஷ்யா
    c) ஆஸ்திரேலியா
    d) பிரிட்டன்
  10. இந்தியாவில் எந்த நாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது?
    a) 14 நவம்பர்
    b) 5 அக்டோபர்
    c) 5 செப்டம்பர்
    d) 15 அக்டோபர்
  11. இரண்டு நாட்கள் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மாநாட்டை திறந்து வைத்த அமைச்சர் யார்?
    a) அர்ஜுன் முண்டா
    b) நிர்மலா சீதாராமன்
    c) தாவர் சந்த் கெஹ்லோட்
    d) சுப்ரமண்யம் ஜெய்சங்கர்
  12. சமீபத்தில் 48 வது ஆண்டு உலக ஓபன் ஆன்லைன் செஸ் போட்டியில் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டரின் பெயர் என்ன?
    a) பரிமர்ஜன்
    b) பி இனியன்
    c) லலித் பாபு எம் ஆர்
    d) தீபன் சக்ரவர்த்தி
  13. “The Little Book of Green Nudges” என்ற புத்தகம் யாரால் வெளியிடப்பட்டது?
    a) UN
    b) UNEP
    c) WTO
    d) WFP
  14. பின்வரும் எந்த மத்திய பொதுத்துறை நிறுவனம் அகில இந்திய மேலாண்மை சங்கம் சாணக்யா தேசிய மேலாண்மை விளையாட்டு 2020 ஐ வென்றது?
    a) NTPC
    b) AAI
    c) பாரத் பெட்ரோலியம்
    d) BEL
  15. ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத் திட்டத்தின் கீழ், கோவா பின்வரும் எந்த மாநிலத்துடன் இணைந்துள்ளது?
    a) உத்தரப்பிரதேசம்
    b) அசாம்
    c) பீகார்
    d) ஜார்க்கண்ட்
  16. குரோஷியாவின் தலைநகரம் எது?
    a) கான்பெர்ரா
    b) ஜாக்ரெப்
    c) பெல்கிரேட்
    d) ஒட்டாவா
  17. இந்தியா, ஆசிரியர் தினத்தை எந்த வருடத்திலிருந்து கொண்டாடி வருகிறது?
    a) 1962
    b) 1965
    c) 1970
    d) 1982
  18. ஜமைக்காவின் நாணயம் என்ன?
    a) யூரோ
    b) பவுண்டு
    c) டாலர்
    d) ரியால்
  19. ஃபடோர்டா ஸ்டேடியம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) பஞ்சாப்
    b) ராஜஸ்தான்
    c) கோவா
    d) பீகார்
  20. லவானி எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    a) ஒடிசா
    b) டெல்லி
    c) பீகார்
    d) மகாராஷ்டிரா
Answers:
  1. c
  2. b
  3. b
  4. c
  5. b
  6. d
  7. d
  8. c
  9. b
  10. c
  11. a
  12. b
  13. a
  14. d
  15. b
  16. a
  17. a
  18. c
  19. a
  20. d

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!