Daily Current Affairs Quiz September 07 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz September 07 2021 in Tamil
Daily Current Affairs Quiz September 07 2021 in Tamil

Daily Current Affairs Quiz September 07 2021 in Tamil

Q.1)’SIMBEX-2021′ எந்த நாடுகளுக்கு இடையிலான கடல்சார் இருதரப்பு பயிற்சி?

a) சிங்கப்பூர்-இந்தியா

b) சீனா -இந்தியா

c) பகிஸ்தான் – இந்தியா

d) ஜப்பான் – இந்தியா

Q.2)ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் (ASF) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  யார் ?

a) டேவிட் முய்

b) சைரஸ் போஞ்சா

c) சவுரவ் கோசல்

d) லியோ ஆ

Q.3) பெஹ்லர் ஆமை பாதுகாப்பு விருது 2021 ஐ  வென்றது யார்?

a) கிரெட்டா தன்பெர்க்

b) வந்தனா சிவன்

c) ஷைலேந்திர சிங்

d) ரோல்ஃப் டிச்

Q.4) கோவாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய சிற்றினத்தின் பெயர் என்ன?

a) பிம்பினெல்லா அனிசம்

b) ஏஞ்சலிகா ஆர்க்கேஞ்சலிகா

c) லாரஸ் நோபிலிஸ்

d) ஹெமிஃபிலோடாக்டைலஸ் கோயென்சிஸ்

Q.5) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) எந்த நிறுவனத்துடன் பசுமை ஆற்றல் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது?

a) காற்றாலை ஆற்றல் தேசிய நிறுவனம்

b) சூரிய ஆற்றல் தேசிய நிறுவனம்

c) இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் (IREDA)

d) இந்திய ஆற்றல் நிறுவனம்

Q.6)இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை கண்காணிப்பு கப்பலின் பெயர் என்ன?

a) அஜித்

b) துருவ்

c) நரேன்

d) ருத்ரா

Q.7) இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் ஆளில்லா வான்வழி வாகனத்திற்கான திட்ட ஒப்பந்தத்தில் (PA) கையெழுத்திட்டது?

a) ரஷ்யா

b) ஜப்பான்

c) பிரான்ஸ்

d) அமெரிக்கா

Q.8)டோக்கியோ 2020 பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

a) சீனா

b) கிரேட் பிரிட்டன்

c) ஜப்பான்

d) ஆஸ்திரேலியா

Q.9)முதல்வர் ஸ்டாலின்  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை  (TNSCB) ________________ என மறுபெயரிட்டார்

a) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம்

b) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

c) தமிழ்நாடு குடிசை மேம்பாட்டு வாரியம்

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.10)காற்றின் தரக் குறியீட்டு அறிக்கைப் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

i) உலகில் மிகவும் மாசுபட்ட நாடான இந்திய மக்கள்தொகையில் சுமார் 40% வட இந்தியாவில் உள்ள இந்திய கங்கை சமவெளியில் வாழ்கிறது.

ii) உலகில் எங்கும் காணப்பட்டதை விட மாசு அளவு தொடர்ந்து இந்திய கங்கை சமவெளியில்

 அதிகரித்து வருகின்றது.

a) i) மட்டும் சரி

b) ii) மட்டும் சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.11) மியான்மர் எல்லையில் இருந்து முக்கிய வர்த்தக மையமான செங்டுவிற்கு புதிதாக தொடங்கப்பட்ட ரயில் பாதையில் முதல் ஏற்றுமதி எந்த நாட்டால் செய்யப்பட்டது?

a) மலேசியா

b) சிகப்பூர்

c) வங்காளதேசம்

d) சீனா

Q.12) கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை வளரிளம் பருவனத்திற்கு 100% வழங்கிய முதல் மாநிலம் எது?

a) ஜம்மு & காஷ்மீர்

b) ஹரியானா

c) இமாச்சல பிரதேசம்

d) ஒடிசா

Q.13)இன்று காலமான வாசூ பரஞ்சபே பின்வரும் எந்த துறையுடன் தொடர்புடையவர்?

a) அரசியல்

b) விளையாட்டு

c) கலை மற்றும் கலாச்சாரம்

d) வங்கி

Q.14)சர்வதேச தூய்மையான காற்று தினம் எந்த நாளில் அனுசரிக்கப்டுகின்றது?

a) செப்டம்பர் 05

b) செப்டம்பர் 06

c) செப்டம்பர் 07

d) செப்டம்பர் 08

Q.15) 4 வது ‘இந்தோ-டேனிஷ் கூட்டு ஆணையக் கூட்டம் (ஜேசிஎம்) யாருடைய தலைமையில் நடைபெற்றது?

a) ராஜ்குமார் ரஞ்சன் சிங்

b) எஸ்.ஜெய்சங்கர்

c) ராஜ்நாத் சிங்

d) கிரண் ரிஜிஜு

Q.16) மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

a) பிகாஜி காமா

b) ஜெ.ஆர்.டி.டாடா

c) தாதாபாய் நவ்ரோஜி

d) டின்ஷா எடுல்ஜி வாச்சா

Q.17) பின்வருவனவற்றில் எது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் உடனடி காரணம்?

a) தென்கிழக்கு ஆசியாவில் இருந்து பிரிட்டிஷ் திரும்பப் பெறுதல்

b) கிரிப்ஸ் மிஷனின் தோல்வி

c) ஆகஸ்ட் சலுகையின் தோல்வி

d) மகாத்மா காந்தியின் கைது

Q.18) காமன்வெல் – அன்னி பெசன்ட்; புதிய இந்தியா – மகாத்மா காந்தி; ஜனதா – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்;  மேற்கூறியவற்றில் எது சரியானது?

a) 1 & 3 மட்டும்

b) 3 மட்டும்

c) 2 & 3 மட்டும்

d) 1, 2 & 3

Q.19) “ The Making of India” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) அகிலேஷ் திலோடியா

b) அமர்த்தியா சென்

c) அமித் சவுத்ரி

d) அமிதவ் கோஷ்

Q.20) “An Autobiography” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) சர்தார் படேல்

b) ஜவஹர்லால் நேரு

c) அடல் பிஹாரி வாஜ்பாய்

d) எஸ். ராதாகிருஷ்ணன்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!