Daily Current Affairs Quiz September 03 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz September 03 2021 in Tamil
Daily Current Affairs Quiz September 03 2021 in Tamil

Daily Current Affairs Quiz September 03 2021 in Tamil

Q.1) பிரதமர் மோடி யாருடைய  நினைவாக ரூ .125 சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்?

a) விவேகந்தர்

b) ஸ்ரீ ல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா

c) ஸ்ரீ ராமகிருஷ்ணா

d) விஸ்வநாத் தத்தா

Q.2) ராஜீவ் காந்தி ஓராங் தேசிய பூங்கா எவ்வாறு மறுபெயரிடப்பட்டுள்ளது ?

a) நரேந்திர மோடி ஒராங் தேசிய பூங்கா

b) வாஜ்பாய் ஒராங் தேசிய பூங்கா

c) ஓராங் தேசிய பூங்கா

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.3) மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) ஆர்.என்.முட்டு

b) கே.எஸ்.சுந்தர ராஜன்

c) ஜி.என்.குப்தா

d) ஜே.பி.மோஹபத்ரா

Q.4) 2021 ஆம் ஆண்டிற்கான  பறவை புகைப்படக் கலைஞர் (BPOTY) விருதின் வெற்றியாளர் யார்?

a) பால் நிக்லன்

b) அலெஜான்ட்ரோ பிரீடோ

c) பிரான்ஸ் லாண்டிங்

d) கிறிஸ்டினா மிட்டர்மியர்

Q.5) “இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகள், வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் நீர் தீவிரம் (1970 – 2019)” அறிக்கை பின்வரும் எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது?

a) காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையம்

b) உலக வானிலை அமைப்பு (WMO)

c) மேம்பட்ட நீர் மேலாண்மை மையம் (AWMC),

d) வெப்பமண்டல விவசாயத்திற்கான சர்வதேச மையம் (CIAT)

Q.6) New Umbrella Entity  (NUE) 5 பேர் கொண்ட குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?

a) மகேஷ் குமார் ஜெயின்

b) எம். டி. பத்ரா

c) ராஜேஷ்வர் ராவ்

d) பி.வாசுதேவன்

Q.7) சோலுங் திருவிழா எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

a) மிசோரம்

b) ஜர்காந்த்

c) அசாம்

d)அருணாச்சல பிரதேசம்

Q.8) சாத் முயற்சிகள் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

i) இது சுய உதவி குழுவுடன் தொடர்புடைய பெண்களுக்கான ஒரு கிராமப்புற தொழில் முடுக்க திட்டம்.

ii) இந்த முயற்சியானது திறன்களை வழங்குவதையும், பெண்களின் வணிகங்களை உயர் நிறுவனங்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

a) i) மட்டும் சரி

b) ii) மட்டும் சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.9) உயரம் தாண்டுதல்  T64  பிரிவில் இந்திய தடகள வீரர் பிரவீன்குமார் எந்த பதக்கம் பெற்றார்?

a) தங்கம்

b) வெள்ளி

c) வெண்கலம்

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.10)பின்வரும் எந்த நாட்களில் உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகின்றது ?

a) செப்டம்பர் 1

b) செப்டம்பர் 2

c) செப்டம்பர் 3

  1. d) செப்டம்பர் 4

Q.11) ஆகஸ்ட் 2021 இல் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) பெறப்பட்ட வருவாய் என்ன?

a) 1.03 லட்சம் கோடி

b) ரூ23 லட்சம் கோடி

c) ரூ10 லட்சம் கோடி

d) ரூ 1.12 லட்சம் கோடி

Q.12) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு உலகின் முதல் பிரத்யேக தயாரிப்பு சந்தையை பசுமை கால பிரிவு (GTAM) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியவர் யார்?

a) பியூஷ் கோயல்

b) ராஜ் குமார் சிங்

c) ரவிசங்கர் பிரசாத்

d) கிரிராஜ் சிங்

Q.13) தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக “தடுப்பூசி பயண பாதைகளை” எந்த நாடு அறிமுகப்படுத்தியது?

a) சிங்கப்பூர்

b) மலேசியா

c) சீனா

d) ஜப்பான்

Q.14) சமீபத்தில் காலமான சந்தன் மித்ரா , எந்த துறையில் தொடர்புடையவர்?

a) பத்திரிக்கையாளர்

b) கிரிக்கெட் வீரர்

c) பாடகர்

d) நடிகர்

Q.15)கைலாஷ்-மானசரோவரில் எந்த நாடு ஏவுகணை தளத்தை உருவாக்குகிறது?

a) ஹாங்காங்

b) நேபாளம்

c) இந்தியா

d) சீனா

Q.16) தமிழ்நாட்டில் எத்தனை ஒதுக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன

a) 5

b) 6

c) 7

d) 8

Q.17) மெட்ராஸின் கடைசி கவர்னர் யார்?

a) எர்ஸ்கின் பிரபு

b) ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்

c) சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை

d) சர் ஹென்றி ஃபோலி நைட்

Q.18) சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக ஆசியாவில் ISO 14001-2004 சான்றிதழ்  பெற்ற முதல் நகரம் எது?

a) திருப்பூர்

b) ஈரோடு

c) நாமக்கல்

d) ஓசூர்

Q.19) “The Algebra of Infinite Justice ” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) அனிதா தேசாய்

b) கிரண் தேசாய்

c) அருந்ததி ராய்

d ) ஆஷபூர்ணா தேவி

Q.20) நேரு யுகத்தின் நினைவுகள் ‘என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) சி.டி. தேஷ்முக்

b) டாக்டர். பி.சி.அலெக்சாண்டர்

c) M.O. மத்தாய்

d) எஸ்.சி.ராஜகோபாலாச்சாரி

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!