நடப்பு நிகழ்வுகள் Quiz – செப்டம்பர் 01, 2020

0
நடப்பு நிகழ்வுகள் Quiz – செப்டம்பர் 01, 2020
  1. மேஜர் தியான் சந்த் விஜய்பாத் யோஜனாவை எந்த மாநில அரசு துவக்கியது?
    a) சிக்கிம்
    b) அசாம்
    c) ராஜஸ்தான்
    d) உத்தரபிரதேசம்
  2. சமீபத்தில், எந்த நிதி நிறுவனத்தால் Ease of Doing Business report என்ற அறிக்கை இடைநிறுத்தப்பட்டது?
    a) உலக வங்கி
    b) ADB
    c) AIIB
    d) NDB
  3. ரூ.10000 கோடி நீண்ட கால கடனுக்காக வேதாந்தா எந்த வங்கியுடன் இணைந்துள்ளது?
    a) கனரா வங்கி
    b) எஸ்பிஐ
    c) யுகோ
    d) பந்தன் வங்கி
  4. சூரிச் திரைப்பட விழாவில் கோல்டன் ஐகான் விருது பெற உள்ள பிரெஞ்சு நடிகர் யார்?
    a) ஜூலியட் பினோசே
    b) சார்லிஸ் தெரோன்
    c) ஆமி ஆடம்ஸ்
    d) ஜெனிபர் அனிஸ்டன்
  5. பின்வரும் எந்த விமான நிலையம் சிஐஐ-ஜிபிசி “தேசிய எரிசக்தி தலைவர்”  விருதை வென்றது எது?
    a) ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம்
    b) கொல்கத்தா சர்வதேச விமான நிலையம்
    c) பெங்களூரு சர்வதேச விமான நிலையம்
    d) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
  6. பின்வருபவர்களில் ஜார்க்கண்ட் முதல்வர் யார்?
    a) பி.எஸ். யெடியுரப்பா
    b) உத்தவ் தாக்கரே
    c) ஜெய்ராம் தாக்கூர்
    d) ஹேமந்த் சோரன்
  7. சமீபத்தில், இந்தியா காவ்காஸ் 2020 இராணுவப் பயிற்சியிலிருந்து எந்த நாட்டோடு விலகியது?
    a) அமெரிக்கா
    b) பிரிட்டன்
    c) ரஷ்யா
    d) ஆஸ்திரேலியா
  8. எந்த ஆண்டிற்குள் 100 மெட்ரிக் டன் நிலக்கரி வாயு என்ற இலக்கை அடைய இந்தியா இலக்கு வைத்துள்ளது ?
    a) 2025
    b) 2027
    c) 2030
    d) 2033
  9. பின்வருபவர்களில் எஃப் 1 பெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ் 2020 வென்றவர் யார்?
    a) வால்டேரி போடாஸ்
    b) லூயிஸ் ஹாமில்டன்
    c) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
    d) டேனியல் ரிச்சியார்டோ
  10. 2020 ஆம் ஆண்டில், எந்த மாதம் ஊட்டச்சத்து மாதம் என அனுசரிக்கப்படுகிறது?
    a) ஆகஸ்ட்
    b) செப்டம்பர்
    c) ஜூலை
    d) ஆக்டோபர்
  11. சமீபத்தில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவர் எந்த விருதைப் பெற்றவர்?
    a) பாரத் ரத்னா
    b) பத்ம விபூஷன்
    c) பத்ம பூஷண்
    d) பத்மஸ்ரீ
  12. Memorial Blue Plaque மூலம் கவுரவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்களின் பெயரை குறிப்பிடவும் ?
    a) நூர் இனாயத் கான்
    b) ஜைரவாசிம்
    c) சயீதா பாத்திமா
    d) அர்வா அல்-சுலைஹி
  13. சமீபத்தில், 13 புதிய உயிர் பாதுகாப்பு இரண்டாம் தலைமுறை கொரோனா வைரஸ் சோதனை ஆய்வகங்கள் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டன?
    a) கேரளா
    b) கர்நாடகா
    c) உத்தரபிரதேசம்
    d) குஜராத்
  14. பின்வருவபவர்களில் பீகார் ஆளுநர் யார்?
    a) பாகு சவுகான்
    b) ஆச்சார்யா தேவ் வ்ரத்
    c) பந்தாரு தத்தாத்ரய
    d) பகத்சிங் கோஷ்யரி
  15. நோர்கே அட்வென்ச்சர் விருதைப் பெற்ற இந்தியாவின் முதல் மாற்றுதிறனாளி விளையாட்டு நபர் யார்?
    a) வருண் சிங் பாட்டி
    b) மரியப்பன் தங்கவேலு
    c) சத்யேந்திர சிங் லோஹியா
    d) தீபா மாலிக்
  16. பின்வரும் எந்த நதி இந்தியாவில் இருந்து தோன்றவில்லை?
    a) கங்கை
    b) பிரம்மபுத்ரா
    c) யமுனா
    d) சம்பல்
  17. கே.டி. சிங் பாபு ஸ்டேடியம் எங்கே அமைந்துள்ளது?
    a) லக்னோ
    b) குஜராத்
    c) கேரளா
    d) அசாம்
  18. Clouded Leopard தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) பஞ்சாப்
    b) ராஜஸ்தான்
    c) திரிபுரா
    d) கோவா
  19. ராம்கங்கா அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) உத்தரகண்ட்
    b) கர்நாடகா
    c) கேரளா
    d) தெலுங்கானா
  20. ரோன்ஃப் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    a) பீகார்
    b) குஜராத்
    c) மணிப்பூர்
    d) ஜம்மு & காஷ்மீர்
Answer:
  1. d
  2. a
  3. b
  4. a
  5. a
  6. d
  7. c
  8. c
  9. b
  10. b
  11. a
  12. a
  13. c
  14. a
  15. c
  16. b
  17. a
  18. c
  19. a
  20. d

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!