Daily Current Affairs Quiz July 30 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz July 30 2021 in Tamil
Daily Current Affairs Quiz July 30 2021 in Tamil

Daily Current Affairs Quiz July 30 2021

Q.1) தேசிய பெண்கள் ஆன்லைன் செஸ் பட்டத்தை வென்றவர் யார்?

a) நோனா கப்ரிந்தாஷ்விலி

b) சுப்பராமன் விஜயலட்சுமி

c) ஸ்ரீஜா சேஷாத்ரி

d) வாண்டிகா அகர்வால்

Q.2) லெபனான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) நஜீப் மிகதி

b) ஏரியல் ஹென்றி

c) ஷேர் பகதூர் தேவுபா

d) இவற்றில் எதுமில்லை

Q.3) ‘தேவரண்ய யோஜனா’ எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

a)தமிழ்நாடு

b)ஒடிசா

c)கேரளா

d)மத்தியபிரதேசம்

Q.4) பேரிடர் மேலாண்மையை கட்டாயப் பாடமாக அறிவித்துள்ள மாநிலம் எது?

a)ஒடிசா

b)தமிழ்நாடு

c)அசாம்

d)மேற்குவங்காளம்

Q.5)கிரேட்டர் சோஹ்ரம் நீர் வழங்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

a)அசாம்

b)நாகலாந்து

c)மேகாலயா

d)தமிழ்நாடு

Q.6) பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா எதனுடன் தொடர்புடையது?

a)சாலை இணைப்பு

b)குடிநீர் வழங்கல்

c)குடிசைத்தொழில்

d)கல்வி

Q.7) பாரத்  நிர்மன் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

a)2005

b)2006

c)2009

d)2005

Q.8) சரியான கூற்றை தேர்ந்தெடு.

i)பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு இயற்கை தோட்டம் சிட்டியோ பர்லே மார்க்ஸ் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.

ii)யுனெஸ்கோ 1946 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.9) மருத்துவப் படிப்புகளில் ஓபிசி (OBC) பிரிவுக்கு  எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது?

a)29 %

b)27%

c)15%

d)10.5%

Q.10) புதிய கல்விக்கொள்கை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

a)2020

b)2019

c)2018

d)2021

Download Today Current Affairs 

Q.11) வித்ய ப்ரவேஷ் திட்டம்  எதனுடன் தொடர்புடையது?

a)சுகாதாரம்

b)கல்வி

c)பெண்கள்

d)குடிநீர்

Q.12) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)பொறியியல் படிப்புகளில் பிராந்திய மொழிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ii)இந்தி, தமிழ், தெலுங்கு, வங்காள மொழிகளில், 7 மாநிலங்கள் 11 பொறியியல் கல்லூரிகளில் படிப்புகளைத் தொடங்க உள்ளன.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.13) ‘இளஞ்சிவப்பு பாதுகாப்பு’(Pink Production)  என்ற திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?

a)தமிழ்நாடு

b)கேரளா

c)தெலுங்கானா

d)டெல்லி

Q.14) கேனோ ஸ்லாலோம் எனப்படும் துடுப்புப் படகுப் போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் யார்?

a)ஜெஸ்ஸிகா ஃபாக்ஸ்

b)மல்லோரி ஃபிராங்கிளின்

c)ஆன்ட்ரியா ஹெர்ஸாக்

d)வாண்டிகா  அகர்வால்

Q.15) சர்வதேச நட்பு தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூலை 31

b)ஜூலை 30

c)ஜூலை 29

d)ஜூலை 28

Q.16) அர்ஜென்டினாவின் நாணயம் என்ன?

a)டாலர்

b)ருபீயா

c)ரியால்

c)பிசோ

Q.17) உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

a)லண்டன், UK

b)நியூயார்க், அமெரிக்கா

c)பெர்லின், ஜெர்மனி

d)ஜெனீவா, சுவிட்சர்லாந்து

Q.18) லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் விமான நிலையம் எந்த மாநிலத்தில்  அமைந்துள்ளது?

a)குஜராத்

b)அசாம்

c)மகாராஷ்டிரா

d)மத்தியபிரதேசம்

Q.19) தேசிய ஊரக சுகாதார பணி (NRHM) தொடங்கப்பட்ட ஆண்டு?

a)2009

b)2006

c)2005

d)2010

Q.20) “ஸ்வச் பாரத் அபியான்” என்னும் திட்டம்  எதனுடன் தொடர்புடையது?

a)குழந்தைகள்

b)கல்வி

c)மருத்துவம்

d)தூய்மை & சுகாதாரம்

Download Today Current Affairs 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!