Daily Current Affairs Quiz July 29 2021

0
Daily Current Affairs Quiz July 29 2021
Daily Current Affairs Quiz July 29 2021
Daily Current Affairs Quiz July 29 2021

Q.1)வணிக உற்பத்திக்காக மரபணு மாற்றப்பட்ட ‘தங்க அரிசி’(‘golden rice’) க்கு  ஒப்புதல்  அளித்துள்ள நாடு எது?

a)பிலிபைன்ஸ்

b)இந்தியா

c)அமெரிக்கா

d)சீனா

Q.2) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமை பணியியல் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சிப்பெறுவோருக்கு  நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு எந்த மாநில  அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

a)தமிழ்நாடு

b)அசாம்

c)உத்ரகாண்ட்

d)மகாராஷ்டிரா

Q.3) கீழ்காண்பவரில் யாருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது?

a)வைரமுத்து

b)என். சங்கரய்யா

c)நெல்லை கண்ணன்

d)இவற்றில் எதுமில்லை

Q.4) சந்திரயான்-2 எப்பொழுது விண்ணில் செலுத்தப்பட்டது?

a)2020

b)2016

c)2018

d)2019

Q.5) நந்து நடேகர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

a)ஹாக்கி

b)கிரிக்கெட்

c)பேட்மிட்டன்

d)டேபிள் டென்னிஸ்

Q.6) HCL டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குனர் யார்?

a)சி.விஜயகுமார்

b)சிவ் நாடார்

c)நடராஜன் சந்திரசேகரன்

d)அஸிம் ஹாஷிம் பிரேம்ஜி

Q.7) நார்மன் போர்லாக் தேசிய விருதை வென்றவர் யார்?

a)டில்லோட்டாமா ஷோம்

b)காஜல் சக்ரவர்த்தி

c)விவேக் கோம்பர்

d) மேற்கண்ட அனைத்தும்

Q.8) சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. i) “காஷ்மீர் கி கியாரி மே ஆக் கி லப்டே ஆகிர் கப் தக்?’ என்ற புத்தகத்தை பீனா புட்கி எழுதியுள்ளார்.

ii)மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி இந்த புத்தகத்தை வெளியிட்டார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.9) கேட்டி லெடக்கி எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)சீனா

b)ஜப்பான்

c)அமெரிக்கா

d)இந்தியா

Q.10) சர்வதேச புலிகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூலை 29

b)ஜூலை 28

c)ஜூலை 27

d)ஜூலை 26

Q.11) “ஏன் நாங்கள் முழங்காலில் எழுந்திருக்கிறோம்” (“Why We Kneel How We Rise” )என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a)மைக்கேல் அந்தோனி ஹோல்டிங்

b)பீனா புட்கி

c)அமித்தாப் காந்த்

d)இவற்றில் எதுமில்லை

Q.12) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெறுகிறது?

a)இந்தியா

b)பாகிஸ்தான்

c)தஜகிஸ்தான்

d)கஜகிஸ்தான்

Q.13) FAO இன் தலைமையகம் எங்கு  அமைந்துள்ளது?

a)ஜெனீவா

b)ஏதென்ஸ்

c)ரோம்

d)நியூயார்க்

Q.14) உலகப் பெருங்கடல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)ஜூன் 10

b)ஜூன் 8

c)ஜூன் 6

d)ஜூன் 12

Q.15) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

a)2013

b)2014

c)2015

d)2017

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!