Daily Current Affairs Quiz July 28 2021

0
Daily Current Affairs Quiz July 28 2021
Daily Current Affairs Quiz July 28 2021
Daily Current Affairs Quiz July 28 2021

Q.1)உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

a)ரஷ்யா

b)சீனா

c)துபாய்

d)அமெரிக்கா

Q.2) சர்வதேச சூரிய கூட்டணி (ISA) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a)2015

b)2016

c)2017

d)2018

Q.3) கர்நாடகத்தின் புதிய முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

a)பி.எஸ்.எடியூரப்பா

b)பசவராஜ் பொம்மை

c)எச்.டி.குமாரசாமி

d)எச்.டி.தேவெகௌடா

Q.4) பொருத்துக

   முதல்வர்    மாநிலம்
A. ஹெச்.டி.தேவே கௌடா 1. உத்தர பிரதேசம்
B. நவீன் பட்நாயக் 2. ஜம்மு-காஷ்மீர்
C. ஒமர் அப்துல்லா 3. ஒடிஸா
D. அகிலேஷ் யாதவ் 4. கர்நாடகம்

a)2143

b)3124

c)4321

d)1234

Q.5) 5 நாள் சுற்றுப்பயணமாக  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எந்த மாநிலத்திற்கு வருகை புரிய உள்ளார்?

a)தமிழ்நாடு

b)கேரளா

c)ஜம்மு &காஷ்மீர்

d)மகாராஷ்டிரா

Q.6) தோலாவீரா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)அசாம்

b)ராஜஸ்தான்

c)குஜராத்

d)ஆந்திரா

Q.7) தகைசால் தமிழர் விருது  எந்த மாநிலம் அறிமுகப்படுத்தி உள்ளது?

a)கேரளா

b)தமிழ்நாடு

c)ஆந்திர பிரதேசம்

d)ஒடிசா

Q.8) எங்கு நடைபெற்ற அகழாய்வில் வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது?

a)அகரம்

b)மயிலாடுதுறை

c)கொடுமணல்

d)கீழடி

Q.9) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில்  அசாம் மாநிலத்தின் தோலாவீரா நகரை யுனெஸ்கோ  சேர்த்துள்ளது.

ii)தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் உலக பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.10) எந்த இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயானா பாதுகாப்புப் பயிற்சி பிஸ்கே விரிகுடாவில்  நடைபெறுகிறது?

a)இந்தியா & ஆஸ்திரேலியா

b)பிரான்ஸ் & ஆஸ்திரேலியா

c)இந்தியா & பிரான்ஸ்

d)பிரான்ஸ் & ரஷ்யா

Q.11) டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மிக மூத்த போட்டியாளர் யார்?

a)அல் ரஷீதி

b) மரிஜா சிக்காக்

c) ஆலிவர் டீமன்

d)நிஷியா மாம்ஜி

Q.12) பொருத்துக

 

A. தருண்தீப் ராய்

1. பேட்மிண்டன்
 

B. லோவ்லினா போர்கோஹெய்

 

2. குத்துச்சண்டை
 

C. பி.வி.சிந்து

 

3. வில்வித்தை

a)231

b)123

c)213

d)321

Q.13) உலக இயற்கை பாதுகாப்பு தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூலை 28

b)ஜூலை 28

c)ஜூலை 28

d)ஜூலை 28

Q.14) உலகளாவிய தொடக்க சுற்றுச்சூழல் குறியீடு 2021 ல் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

a)29

b)25

c)17

d)20

Q.15) டோக்கியோ ஒலிம்பிக்-ன் உற்சாக பாடலான “வென்று வா வீரர்களே” என்ற தமிழ்ப் பாடலுக்கு இசை  அமைத்தவர் யார்?

a)இளையராஜா

b)A.R.ரகுமான்

c)தேவி ஸ்ரீ பிரசாத்

d)யுவன் சங்கர் ராஜா

Q.16) ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்போர்டிங் விளையாட்டுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்?

a)யுடோ ஹோரிகோமே

b)கெல்வின் ஹோப்ளர்

c)ஜக்கேர் ஏடன்

d)மேற்கண்ட எதுமில்லை

Q.17) உலக கேடட் சாம்பியன்ஷிப் போட்டி 2021ல் இந்தியா  எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?

a)9

b)15

c)17

d)13

Q.18) பிரதான்  மந்திரி ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?

a)2013

b)2017

c)2015

d)2014

Q.19) முத்ரா திட்டம் எதனுடன் தொடர்புடையது?

a)பெண்கள்

b)குழந்தைகள்

c)சிறு, குறு, நடுத்தர நிறுவனம்

d)மேற்கண்ட அனைத்தும்.

Q.20) தஜகிஸ்தானின் தலைநகரம் எது?

a)டுஷான்பே

b)இஸ்தான்புல்

c)நூர்-சுல்தான்

d)காத்மண்டு

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!