Daily Current Affairs Quiz July 27 2021

0
Daily Current Affairs Quiz July 27 2021
Daily Current Affairs Quiz July 27 2021

Daily Current Affairs Quiz July 27 2021

Q.1)ஹைக்கேம்  மெசிசி எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)துனிசியா

b)ஹைட்டி

c)சிரியா

d)பாலஸ்தீனம்

Q.2) ‘ குவாட்’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகள் எவை?

a)அமெரிக்கா ,இந்தியா

b)ஜப்பான், ஆஸ்திரேலியா

c)ரஷ்யா , ஜப்பான்

d)a)&b)

Q.3) பி.எஸ் எடியூரப்பா எத்தனை முறை முதல்வர் பதவி வகித்துள்ளார்?

a)5

b)4

c)3

d)2

Q.4) பெகாஸஸ் உளவு விவகாரம் தொடர்பாக  விசாரணை ஆணையத்தை அமைத்துள்ள மாநிலம் எது?

a)மகாராஷ்டிரா

b)மேற்கு வங்காளம்

c)உத்தரபிரதேசம்

d)ராஜஸ்தான்

Q.5) My Gov  எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a)2014

b)2017

c)2015

d)2016

Q.6) சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. i) விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தை சேர்ந்த செப்புப்பட்டயம் திருப்பத்தூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ii)இந்த  செப்புப்பட்டயமானது கி.பி.1512-ஆம் ஆண்டை சேர்ந்தது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.7) கட்லாஸ் எக்ஸ்பிரஸ் கப்பற்படைபயிற்சி எங்கு நடைபெறவுள்ளது?

a)ஆப்பிரிக்கா

b)ரஷ்யா

c)இந்தியா

d)இத்தாலி

Q.8) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)இந்தியா -ரஷ்யா கூட்டு கடற்படை  பயிற்சியின் 12 வது பதிப்பு ஆகஸ்ட் 01 முதல் 13 வரை ரஷ்யாவின் வோல்கோகிராட்டில் நடைபெறயிருக்கிறது.

ii)ரஷ்சியாவின்  அதிபர் விளாடிமிர் புடின் ஆவார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.9) மோமிஜி நிஷியா எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)ஜப்பான்

b)ரஷ்யா

c)சீனா

d)அமெரிக்கா

Q.10) அப்துல் கலாம் நினைவு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?

a)ஜூலை 28

b)ஜூலை 27

c)ஜூலை 26

d)ஜூலை 29

Download Today Current Affairs

Q.11) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்?

a)கஜகஸ்தான்

b)தஜிகிஸ்தான்

c)ரஷ்யா

d)இத்தாலி

Q.12) ஆண்டனி பிளிங்கன்  எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)அமெரிக்கா

b)கஜகஸ்தான்

c)ஜப்பான்

d)பாகிஸ்தான்

Q.13) தமிழறிஞரான இரா. இளங்குமரனார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

a) திண்டுக்கல்

b)நாகர்கோவில்

c)திருநெல்வேலி

d) மதுரை

Q.14) சர்வதேச கணித ஒலிம்பியாட் 2021 போட்டிகளில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?

a)2

b)5

c)4

d)7

Q.15) டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெறும் மிக குறைந்த வயதுடைய விளையாட்டு வீராங்கனை யார்?

a) மரிஜா சிக்காக்

b) ஆலிவர் டீமன்

c) அபிமன்யு

 d) ஹேன்ட் ஜாசா

Q.16) உலகின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் பண்ணை எங்கு அமைக்கப்பட உள்ளது?

a)நெதர்லாந்து

b)சீனா

c)இந்தியா

d)இந்தோனேசியா

Q.17) அலெக்சாண்டர் டல்ரிம்பிள் என்ற விருதை பெற்ற இந்தியர் யார்?

a) வினய் பத்வார்

b) நம்நாத் கோவிந்த்

c) நரேந்திர மோடி

d) நரேந்திர சிங் தோமர்

Q.18) 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த அழகான ஆசிய மனிதர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியர் யார்?

a)விஜய்

b)விஜயதேவரைக்கொண்டா

c)துல்கர்சலமான்

d)பிரபாஸ்

Q.19) கீழ்க்கண்டவற்றுள் யாரை பற்றி SMILE திட்டம் குறிப்பிடுகிறது?

a)ஆதரவற்ற குழந்தைகள்

b)பிச்சைக்காரர்கள்

c)மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

d)மேற்கண்ட அனைத்தும்

Q.20) அர்ஜுனா விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது?

a)பொருளாதாரம்

b)விளையாட்டு

c)விண்வெளி

d)மருத்துவம்

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!