Daily Current Affairs Quiz July 24 2021

0
Daily Current Affairs Quiz July 24 2021
Daily Current Affairs Quiz July 24 2021

Daily Current Affairs Quiz July 24 2021

Q.1) சீன அதிபர் தற்போது வருகை புரிந்துள்ள இடம் எது?

a)அருணாச்சலப்பிரதேசம்

b)திபெத்

c)சிக்கிம்

d)நாகலாந்து

Q.2) கோவிட் -19 தடுப்பூசிக்கான பெரிய அளவிலான  ‘கேவாச்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

a)நிதி ஆயோக்

b)தேசிய பங்கு சந்தை

c)UNICEF

  1. d) மேற்கண்ட அனைத்தும்

Q.3) லகுலீசரின் சிலை தமிழ்நாட்டில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

a)கீழடி

b)அகரம்

c)மயிலாடுதுறை

d)உத்திரமேரூர்

Q.4) பாகீரதி அம்மா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

a)தமிழ்நாடு

b)கேரளா

c)தெலுங்கானா

d)கர்நாடகா

Q.5) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) 1938 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.சந்தேஷ் ஜிங்கன் 2020–21 ஆம் ஆண்டின் AIFF ஆண்கள் கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

ii)மனிஷா கல்யாண் மற்றும் சுரேஷ் வாங்ஜாம் முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளை வென்றுள்ளனர்.

a) i)மட்டும் சரி

b) ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d) i)&ii)தவறு

Q.6) ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஏற்றப்பட்டுள்ள ஒலிம்பிக் தீபத்துக்கான எரிபொருளாக எது பயன்படுத்தப்பட்டுள்ளது?

*a)ஹைட்ரஜன்

b)நைட்ரஜன்

c)புரோபேன்

d)மக்னீசியம்

Q.7) பொருத்துக

A.2000 1.8-ஆவது மாதத்தில் 8-ஆவது நாளில் இரவு 8.08 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள்                  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.
B.2004 2.பழங்குடியின ஓட்டப்பந்தய வீரர் கேத்தி ஃப்ரீமேன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
C.2008 3.முதல் முறையாக மல்யுத்தத்தில் பெண் போட்டியாளர்களுக்கும் அனுமதி

a)123

b)321

c)231

d)312

Q.8) சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. i) தீவிர பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கான உலகின் முதல் விண்வெளி அடிப்படையிலான டிஜிட்டல் நாணய பரிமாற்றமாக பிட்யூ இந்தியா திகழ்கிறது.

ii)பத்திரப் பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.9) டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியர்களுக்கு எத்தனை லட்சம் வழங்கப்படுமென இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது?

a)50 லட்சம்

b)75 லட்சம்

c)85 லட்சம்

d)25 லட்சம்

Q.10) இந்தியாவிலே முதல் முறையாக திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ள மாநிலம் எது?

a)தமிழ்நாடு

b)கேரளா

c)கர்நாடகா

d)ஆந்திரப்ரதேசம்

TN Job “FB  Group” Join Now

Q.11) 10ம் நூற்றாண்டை சேர்ந்த மஹாவீரர் சிற்பம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

a)மதுரை

b)அகரம்

c)மயிலாடுதுறை

d)கிருஷ்ணகிரி

Q.12) ஆகாஷ் ஏவுகணையை எந்த அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது?

a)ISRO

b)DRDO

c)IMF

d)IAF

Q.13) எந்த IIT நிறுவனம் நாட்டின் முதல் ஆக்சிஜன் ரேஷனிங் சாதனத்தை  உருவாக்கியுள்ளது?

a) IIT சென்னை

b) IIT மும்பை

c) IIT கொல்கத்தா

d) IIT ரோபர்

Q.14) பெருபாரி வழக்கு எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

a)1960

b)1975

c)1994

d)1972

Q.15) உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி?

a)அண்ணா சாண்டி

b)பாத்திமா பீபீ

c)லீலா சேத்

d)கிரண் பேடி

Q.16) ஜவகர் ரோஜ்கார் யோஜ்னா திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

a)1989 ஏப்ரல் 1

b)1988 ஏப்ரல் 1

c)1987 ஏப்ரல் 1

d)1986 ஏப்ரல் 1

Q.17) உலக அழகி பட்டம் பெற்ற முதல் இந்தியர்?

a)ரீட்டா பரியா

b)சுஸ்மிதா சென்

c)பிரமித்தா

d)மேற்கண்ட அனைவரும்

Q.18) உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?

a)ஹிந்தி

b)தமிழ்

c)ஆங்கிலம்

d)மாண்டரின்

Q.19) தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

a)டார்ஜிலிங்

b)பெங்களூரு

c)ஹைதராபாத்

d)சொலன்

Q.20) அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

a)ஆசியா

b)ஆப்பிரிக்கா

c)ஐரோப்பா

d)வட அமெரிக்கா

Download Today Current Affairs

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!