Daily Current Affairs Quiz July 22 2021

1
Daily Current Affairs Quiz July 22 2021
Daily Current Affairs Quiz July 22 2021

Daily Current Affairs Quiz July 22 2021

Q.1)‘டிக் டாக்’ செயலிக்கு 4 வது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ள நாடு எது?

a)இந்தியா

b)பாகிஸ்தான்

c)நேபாளம்

d)பங்களாதேஷ்

Q.2) மெக்காவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக  சவூதி அரேபியா யாரை ஈடுபடுத்தியுள்ளது?

a)குழந்தைகள்

b)ராணுவ  வீரர்கள்

c)பெண்கள்

d)போலீஸ்

Q.3) மென்பொருள் “பெகாசஸ்”  எந்த நாட்டை சேர்ந்தது?

a)இஸ்ரேல்

b)ஈராக்

c)சவூதி அரேபியா

d)பாகிஸ்தான்

Q.4) ஹைட்டியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a)ஏரியல் ஹென்றி 

b)ஜோவனேல் மாய்ஸ்

c)கிளாட் ஜோசப்

d)இவற்றில் எதுமில்லை

Q.5) ஜோஸ் பெட்ரோ காஸ்டிலோ டெர்ரோன்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)ஹைட்டி

b)இஸ்ரேல்

c)பெரு

d)ஈராக்

Q.6) இரும்பு தாது இருப்புக்களை ஆராய்வதற்காக எம்.இ.சி.எல்(MECL), டி.எம்.ஜி (DMG) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள  மாநிலம் எது?

a)அசாம்

b)ராஜஸ்தான்

c)கோவா

d)ஹிமாச்சலப்பிரதேசம்

Q.7) இந்திய பாரம்பரிய நிறுவனத்தை மத்திய அரசு எங்கு அமைக்கப்படவுள்ளது?

a)மத்தியபிரதேசம்

b)குஜராத்

c)உத்தரபிரதேசம்

d)தெலுங்கானா

Q.8) “புஷ்டி நிர்போர்”  என்ற ஊட்டச்சத்து தோட்டத் திட்டத்திற்கான “ஸ்கோச் விருதை” வென்றுள்ள இந்திய மாநிலம் எது?

a)ராஜஸ்தான்

b)அசாம்

c)பஞ்சாப்

d)உத்தரபிரதேசம்

Q.9) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)கணேஷ் என்ற ஓவிய கலைஞர் திருவள்ளுவர் ஓவியத்தை தமிழ் எழுத்துக்களால் வரைந்துள்ளார்.

ii)இளவரசர் ஹாரி 2022 இல் ஒரு ‘நெருக்கமான மற்றும் இதயப்பூர்வமான’ (‘intimate and heartfelt’ ) என்ற நினைவுக் குறிப்பை வெளியிடவுள்ளார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.10)  ஆகாஷ் ஏவுகணை  என்பது என்ன?

a)வான் – வான் ஏவுகணை

b)தரை – வான் ஏவுகணை

c)வான் – தரை ஏவுகணை

d)மேற்கண்ட அனைத்தும்

Q.11) ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் எந்த ஆண்டு போடப்பட்டது?

a)2015

b)2014

c)2017

d)2016

Q.12) ‘ஆரோக்கிய ரக்ஷக்’ என்ற  சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

a)LIC

b)SBI

c)ICICI

d) இவற்றில் எதுமில்லை

Q.13) கேடட் உலக சாம்பியன்களாக  இந்திய மல்யுத்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் யார்?

a)அமன் குலியா

b)சாகர் ஜக்லான்

c)பினயா ஸ்ரீகாந்தா பிரதான்

d) a) & b)

Q.14) ஒலிம்பிக் நடைபெறும் இடங்களை பொருத்துக

A.2020  1.டோக்கியோ (ஜப்பான்)
B.2024  2. பாரீஸ் (பிரான்ஸ்),
C.2028  3. லாஸ் ஏஞ்சல்ஸ்  (அமெரிக்கா)
D.2032  4.பிரிஸ்பேன். (ஆஸ்திரேலியா)

a)1324

b)3124

c)1234

d)4321

Download Today Current Affairs

Q.15) பொருத்துக

A.1976 1.கூடைப்பந்து, துடுப்புப் படகு, கைப்பந்து ஆகிய போட்டிகளில் பெண்கள் பிரிவு முதல் முறையாக அறிமுகமானது.
B.1980 2.ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ், சிங்க்ரனைஸ்டு ஸ்விம்மிங், மகளிருக்கான சைக்கிளிங் ரோடு ரேஸ் ஆகிய போட்டிகள் முதல் முறையாக நடத்தப்பட்டன.
C.1984 3.1956-க்குப் பிறகு முதல் முறையாக மிகக் குறைந்த அளவாக 8 நாடுகளே இதில் பங்கேற்றன.

a)123

b)321

c)213

d)132

Q.16) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)பை மதிப்பின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று அனுசரிக்கப்படுகிறது,

ii)தேசிய புத்துணர்ச்சி தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் நான்காவது வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.17) கக்ரப்பர் அணு நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a) குஜராத்

b) மகாராஷ்டிரா

c) தமிழ்நாடு

d) பஞ்சாப்

Q.18)அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் எது?

a) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

b) வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம்

c) ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

d) சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்

Q.19) இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தொடங்கியுள்ள திட்டம் எது?

a) SENDIT

b) PACKAGE

c) FASTER

d) Kisan sarathi

Q.20) இந்தியாவின் முதல் பெண் கேபினென்ட் அமைச்சர் யார்?

a)இந்திராகாந்தி

b)கிருபளானி

c)மீராகுமாரி

d)ராஜகுமாரி கௌர்

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!