Daily Current Affairs Quiz July 20 2021

0
Daily Current Affairs Quiz July 20 2021
Daily Current Affairs Quiz July 20 2021

Daily Current Affairs Quiz July 20 2021

Q1)பஷர் அல் அசாத்  எந்த நாட்டின்  ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்?

a)நேபாளம்

b)சிரியா

c)ரஷ்யா

d)கஜகஸ்தான்

Q.2) டிஜிட்டல் நில பயன்பாட்டு தரவு சேகரிப்பை நிறைவு செய்த முதல் கண்டம் எது?

a)ஆப்பிரிக்கா

b)ஆசியா

c)ஆஸ்திரேலியா

d)ஐரோப்பா

Q.3) சரியான கூற்றை தேர்ந்தெடு

a)ராணுவத்துக்கும் சொந்தமான நிலங்கள் தொடர்பான கொள்கையின் 250 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கொள்கையை மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ளது.

b)ஜூலை 19 அன்று தேசிய நிலவு தினத்தில் “மனிதனுக்கு ஒரு சிறிய படி, மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்”  என்பதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.4) ‘One Block, One Product’ என்ற திட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

a)அசாம்

b)உத்தரபிரதேசம்

c)ஹரியானா

d)தமிழ்நாடு

Q.5) இந்தியாவின் முதல் துறவி பழ சாகுபடி பயிற்சி  மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

a)ஜம்மு&காஷ்மீர்

b)உத்ரகாண்ட்

c)அசாம்

d)ஹிமாச்சலப்பிரதேசம்

Q.6) “புளு ஆர்ஜின்” என்ற நிறுவனத்தை தொடங்கியவர் யார்?

a)ரிச்சர்ட் பிரான்சன்

b)ஜெப் பெசாசின்

c)சஞ்சால் கவாண்டே

d)சிரிஷா பண்ட்லா

Q.7) “FEDDY” AI- இயங்கும் மெய்நிகர் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?

a)ஆக்ஸிஸ் வங்கி

b)SBI வங்கி

c)பெடரல் வங்கி

d)ICICI வங்கி

Q.8) மோஹுன் பாகன் ரத்னா விருது பற்றிய சரியானவற்றை பொருத்துக

A.சிறந்த கோல்கீப்பர் 1.ஷிபாஜி பானர்ஜி
B.சிறந்த கால்பந்து வீரர் 2.ராய் கிருஷ்ணா
C.சிறந்த கிரிக்கெட் வீர ர் 3.அபிமன்யு ஈஸ்வரன்
D.சிறந்த தடகள வீர ர் 4.பிடிஷா குண்டு

a)1243

b)1234

c)4123

d)4321

Q.9) 74 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி’ஓர் (Palme d’Or) என்ற விருதை  பெற்றுள்ளவர் யார்?

a) ஜூலியா டுகோர்னாவ்

b)பயல் கபாடியா

c)பிமல் ஜலான்

d)இவற்றில் எதுமில்லை

Q.10) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)முதல் ஒலிம்பிக் லாரல் கென்ய தடகள வீரர் கிப் கெய்னோவுக்கு ஆகஸ்ட் 5, 2016 அன்று ரியோ டி ஜெனிரோவில் நடந்த  ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது வழங்கப்பட்டது.

ii)ஒலிம்பிக் லாரல் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) வழங்கிய புதிய விருது ஆகும், இது “விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் அமைதி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர்களை கெளரவிப்பதற்காக” வழங்கப்படுகிறது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Download Today Current Affairs

Q.11) பொருத்துக

A.1952 1.முதல் முறையாக இஸ்ரேல் அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.
B.1956 2. ஒலிம்பிக் போட்டிகளை 18 ஐரோப்பிய நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது
C.1960  . 3. உலக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது.

a)213

b)132

c)123

d)321

Q.12) COVIHOME என்ற சோதனைக் கருவியை உருவாக்கிய  IIT நிறுவனம் எது?

a) IIT ஹைதராபாத்

b) IIT கான்பூர்

c) IIT டெல்லி

d) IIT சென்னை

Q .13) அமர்த்திய சென் எழுதிய  புத்தகங்கள்  எது?

a) நீதிக்கான யோசனை

b) இந்தியனின் வாதம்

c) சமத்துவமின்மை மறுபரிசீலனை செய்யப்பட்டது

d) மேலே உள்ள அனைத்தும்

Q.14) அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த நாடு எது?

a)ஜப்பான்

b)அமெரிக்கா

c)இந்தியா

d)ரஷ்யா

Q.15)  ஐஎன்எஸ் தபர் எந்த நாட்டுடன் கடற்படை பயிற்சி  மேற்கொண்டது?

a)இத்தாலி

b)பிரான்ஸ்

c)ரஷ்யா

d)ஆஸ்திரேலியா

Q.16) 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மண் பானைகள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?

a)கீழடி

b)அகரம்

c)கொடுமணல்

d)மயிலாடுதுறை

Q.17) மாநிலங்களவை பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a)முக்தார் அப்பாஸ் நக்வி

 b)பியூஷ் கோயல்

c)அமித்ஷா

d)இவற்றில் எதுமில்லை

Q.18) டேனிஷ் சித்திக் எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)இந்தியா

b)ஆஃப்கானிஸ்தான்

c)ரஷ்யா

d)சிரியா

Q.19) பாரத் ரத்னா முதன்முதலில் எந்த ஆண்டில் வழங்கப்பட்டது?

a) 1965

b) 1956

c) 1954

d) 1960

Q.20) பின்வருவனவற்றில் ‘கார்டன் சிட்டி ஆஃப் இந்தியா’ என்று செல்லப்பெயர் பெற்ற நகரம் எது?

a) அமிர்தசரஸ்

b) சூரத்

c) நாக்பூர்

d) பெங்களூரு

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!