Daily Current Affairs Quiz July 19 2021

0
Daily Current Affairs Quiz July 19 2021 in tamil
Daily Current Affairs Quiz July 19 2021 in tamil

Daily Current Affairs Quiz July 19 2021 in Tamil

Q.1)நாற்கர கூட்டமைப்பில் உள்ள  நாடுகள் யாவை?

a)அமெரிக்கா, ஆப்கானிஸ்தான்

b) பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்

c)இந்தியா, ஆப்கானிஸ்தான்

d) a)&b)

Q.2) மகாத்மா காந்தியின் சிலையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எங்கு திறந்து வைத்தார்?

a)ஜார்ஜியா

b)இத்தாலி

c)இங்கிலாந்து

d)ரஷ்யா

Q.3) எந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர்  ஹென்றிட்டா ஃபோர் இருந்தார்?

a)UNESCO

b)UNICEF

c)IBM

d)world bank

Q.4) வந்தே பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a)2020

b)2019

c)2017

d)2015

Q.5) வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் எந்த மாநிலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்?

a)தமிழ்நாடு

b)கேரளா

c)அசாம்

d)உத்தரபிரதேசம்

Q.6) கேஜெட் வங்கி  எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

a)அசாம்

b)ஜார்கன்ட்

c)கேரளா

d)மேற்கு வங்காளம்

Q.7) சரியான கூற்றை தேர்ந்தெடு

  1. i) ‘The Great Big Lion’ என்ற புத்தகத்தை கிறைசிஸ் நைட் எழுதியுள்ளார்

ii)மாநிலமாக இருந்த ஜம்மு -காஷ்மீர் , லடாக் என் இரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு தொகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக  உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.8) பொது விநியோக முறையை மேம்படுத்துவதற்காக  எந்த மாநில  உலக உணவுத் திட்டத்துடன் கைகோர்த்துள்ளது?

a)தமிழ்நாடு

b)ஒரிசா

c)ராஜஸ்தான்

d)மேற்குவங்காளம்

Q.9) எம் .ஹெச் -60 ஆர் (MH-60R) அதிநவீன ஹெலிகாப்டரை இந்தியா யாரிடமிருந்து பெறுகிறது?

a)இத்தாலி

b)அமெரிக்கா

c)ரஷ்யா

d)ஜப்பான்

Q.10) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் “ஆத்ம நிர்பார் பாரத் “திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்படைக்காக ரிமோட் கன்ட்ரோல் தொழிற்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆர்சிஜி (SRCG) வகை துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது

ii)இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை தாங்கிய அதிநவீன நீர்முழ்கி கப்பல் ஐஎன்எஸ்  சிந்து ஷாஸ்ட்ரா தூத்துக்குடி வ உ சி துறைமுகத்துக்கு வருகை புரிந்துள்ளது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.11) சித்து எந்த மாநில காங்கிரஸ் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்?

a)பஞ்சாப்

b)உத்தரபிரதேசம்

c)மேற்குவங்காளம்

d)அசாம்

Q.12) ஒலிம்பிக்கில் கால்பதிக்கும் முதல் திருநங்கை யார்?

a)தாரிகா பானு

b)லாரல் ஹப்பார்ட்

c)பிரித்திகா யாஷினி

d)மேற்கண்ட அனைவரும்

Q.13) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)டார்ட்மண்டில் நடைபெற்ற “நோ-காஸ்ட்லிங்” செஸ் போட்டியில் ரஷ்ய கிராண்ட்மாஸ்டர்  விஸ்வநாத் ஆனந்த் இந்தியாவின் விளாடிமிர் க்ராம்னிக்கை வீழ்த்தினார்

ii)பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் இன்னிங்ஸைப் பொறுத்தவரை 81 போட்டிகளில் 14 ஒருநாள் சதங்களை அடித்த அதிவேக பேட்ஸ்மேன் ஆனார்.

a)i)மட்டும் சரி

b) ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.14) பொருத்துக

A.1932 1.நெதர்லாந்தில் நடைப்பெற்ற இந்த ஒலிம்பிக்கில் தான்  முதல்முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது
B.1936 2.இந்த ஒலிம்பிக் போட்டியில்  தான் முதன் முறையாக போட்டி நிறைவு விழா நடத்தப்பட்டது
C.1924 3.முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒலிம்பிக் போட்டி இதுவாகும்
D.1928 4.தங்கப்பதக்கம் வென்ற வீரரின் நாட்டு தேசீய கீதம் இசைக்கப்பட்டது

a)3124

b)4123

c)4321

d)1234

Download Today Current Affairs

Q.15) ஐனாக்ஸ் குழுமம் (Inox Group) இந்திய ஒலிம்பிக் குழுவை ஆதரிக்க தொடங்கி உள்ள பிரச்சாரத்தில் இடம் பெற்றுள்ளவர் யார்?

a)மேரி கோம்

 b)விகாஸ் கிரிஷன் யாதவ்

 c)வீரர் மாணிக்க பத்ரா

d)மேற்கண்ட அனைவரும்

Q.16) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)நாட்டின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரான காதம்பினி  கங்குலியின் 160 வது பிறந்தநாள் விழா ஜூலை 18 அன்று கொண்டாடப்பட்டது.

  1. ii) சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.17) உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளம் (deepest swimming pool) எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

a) அமெரிக்கா

b)சீனா

c)சிங்கப்பூர்

d)துபாய்

Q.18) நாட்டிலேயே ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட முதல் ரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

a)குஜராத்

b)ஆந்திரப்பிரதேசம்

c)ராஜஸ்தான்

d)தமிழ்நாடு

Q.19) சர்வதேச குற்றவியல் விவகாரங்களில் குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு சட்ட உதவி வழங்கும் மசோதாவிற்கு எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது?

a)இந்தியா

b)இத்தாலி

c)அமெரிக்கா

d)பாகிஸ்தான்

Q.20) டெல்லியில் உள்ள அருண் ஜெய்லி ஸ்டேடியம் முன்பு இருந்த பெயர் என்ன?

a) ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம்

b) அகமது ஷா கோட்டல் மைதானம்

c) இப்ராஹிம் லோதி மைதானம்

d) சிக்கந்தர் லோதி மைதானம்

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here