Daily Current Affairs Quiz July 17 2021

2
Daily Current Affairs Quiz July 17 2021 in Tamil
Daily Current Affairs Quiz July 17 2021 in Tamil

Daily Current Affairs Quiz July 17 2021

Q.1)”மத்திய -தெற்காசிய  2021 மாநாடு ” எங்கு நடைபெற்றது ?

a)உஸ்பெகிஸ்தான்

b)கஜகஸ்தான்

c)சீனா

d)ஜப்பான்

Q.2) HMS குயின் எலிசபெத் போர்க்கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது?

a)இந்தியா

b)பிரிட்டன்

c)அமெரிக்கா

d)மெக்ஸிகோ

Q.3) உலகின் பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

a)சீனா

b)ஜப்பான்

c)இந்தியா

d)சிங்கப்பூர்

Q.4) நாட்டின் முதல் உணவு தானிய ஏடிம் (ATM ) எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது?

a)மத்தியபிரதேசம்

b)ஹரியானா

c)குஜராத்

d)பஞ்சாப்

Q.5) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)“Urdu Poets and Writers – Gems of Deccan” என்ற புத்தகத்தை  ஜே.எஸ். இப்தேகர் எழுதியுள்ளார்

ii)டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கும், ‘ஆத்மனிர்பர் பாரதத்தின்’ கருப்பொருளைக் கருத்தில் கொண்டு, மேட்மி இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் “ உமாங் ஆப் ” (UMANG App) இல் வரைபட சேவைகளை வழங்கவுள்ளது

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.6) ‘கிசன்சாரதி’ என்ற டிஜிட்டல் தளம் யாருக்காக தொடங்கப்பட்டுள்ளது?

a)விவசாயம்

b)தொழிற் நிறுவனம்

c)வங்கிக்கடன்

d)கல்வி

Q.7) கும்பகோணம் தீ விபத்து எந்த ஆண்டு நடைபெற்றது?

a)2005

b)2006

c)2003

d)2004

Q.8) “Mobile System’ என்ற புதிய திட்டம்  எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

a)அசாம்

b)ஹரியானா

c)கேரளா

d)தமிழ்நாடு

Q.9) 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் எங்கு நடைபெற உள்ளது?

a)ஆஸ்திரேலியா

b)லண்டன்

c)இந்தியா

d)ஐக்கிய அரபு அமீரகம்

Q.10) ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் எத்தனை பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்?

a)10

b)5

c)6

d)8

Q.11) சுமித் நாகல் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

a)கிரிக்கெட்

b)டென்னிஸ்

c)கால்பந்து

d)ஹாக்கி

Q.12) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய குழுவினருக்கு பாதுகாப்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரி பி.கே .சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்

ii)டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்விட்சர்லாந்து  அணிசார்பில் ஜோகோவிச் பங்குபெற உள்ளார்.

a) i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Download Today Current Affairs

Q.13) ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 23 தங்க பதக்கங்களை வென்றவர் யார்?

a)மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்

b)மைக்கேல் பெல்ப்ஸ்

c)இயான் மில்லர்

d)மேற்கண்ட அனைவரும்

Q.14) எந்த ஆண்டு முதல் முதலாக டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டது?

a)1988

b)1985

c)2000

d)2004

Q.15) பொருத்துக

A.1912 1. 104 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டியின் தனி நபர் பிரிவில் தங்கம் வென்றார் ராஜ்யவர்தன் சிங்
B.1920 2. பெர்லினில்  நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் உலக போர் காரணமாக ரத்து செய்யபட்டன
C.1916 3. தொடக்க விழாவின் போது 5 வலையங்களுடன் கூடிய ஒலிம்பிக் கொடி , முதல் முதலாக ஏற்றப்பட்டது .
D.2004 4.முதல்முறையாக 5 கண்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர்

 

a)3124

b)2134

c)4321

d)1234

Q.16) எவரெஸ்ட் சிகரத்தில் ஏரிய முதல் பெண்?

a)பச்சேந்திரிப்பால்

b)ஜூன்கோ தாபெய்

c)ரஹா மொஹாரக்

d)மேற்கண்ட அனைவரும்

Q.17)”SKILL INDIA” எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

a)2017

b)2015

c)2016

d)2014

Q.18)பாகிஸ்தானுடன் சர்வதேச எல்லை கொண்ட பின்வரும் மாநிலங்களில் எது?

a) குஜராத்

b) பஞ்சாப்

c) ராஜஸ்தான்

d) மேலே உள்ள அனைத்தும்

Q.19)இந்தியாவின் பழமையான மலைத்தொடர் எது?

a) மேற்கு தொடர்ச்சி மலை

b) கிழக்கு தொடர்ச்சி மலைகள்

c) ஆரவல்லி மலைத்தொடர்

d) சத்புரா மலைத்தொடர்

Q.20) ஒவ்வொரு ஆண்டும் ‘ஹார்ன்பில் திருவிழா’ எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

a) மணிப்பூர்

b) மிசோரம்

c) நாகாலாந்து

d) அருணாச்சல பிரதேசம்

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Q.16) எவரெஸ்ட் சிகரத்தில் ஏரிய முதல் பெண்?

    a)பச்சேந்திரிப்பால்

    b)ஜூன்கோ தாபெய்

    c)ரஹா மொஹாரக்

    d)மேற்கண்ட அனைவரும் for this question answer is wrong ,ANWER IS ஜப்பானின் ஜூன்கோ தாபெய், [CORRECT]

  2. பச்சேந்திரி பால் (Bachendri Pal) உலகின் மிக உயரமான மலைச்சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்ட் கொடுமுடியில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் ஆவார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நாகுரி கிரமத்தை சேர்த்தவர். இவர் 1954-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி பிறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!