Daily Current Affairs Quiz July 16 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz July 16 2021 in Tamil
Daily Current Affairs Quiz July 16 2021 in Tamil

Daily Current Affairs Quiz July 16 2021

Q.1)ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு (SCO) எங்கு நடைபெற்றது?

a)தஜிகிஸ்தான்

b)கஜகஸ்தான்

c)உர்பெகிஸ்தான்

d)சீனா

Q.2) பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு சமீபத்தில் எந்தமாநிலம் நடைமுறைப்படுத்தியுள்ளது?

a)தெலுங்கானா

b)தமிழ்நாடு

c)ஆந்திரா

d)கேரளா

Q.3) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 124-ஏ  எதை பற்றி கூறுகிறது?

a)தகவல் தொழிற்நுட்ப சட்டம்

b)தேசத்துரோக குற்றம்

c)பேச்சு சுதந்திரத்திற்க்கான தடை

d)மேற்கண்ட அனைத்தும்

Q.4)BRICS எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

a)2007

b)2009

c)2008

d)2005

Q.5) சர்வதேச மாநாட்டு மையம் எங்கு அமைக்கப்படவுள்ளது?

a)வாரணாசி

b)ஹைதராபாத்

c)கொல்கத்தா

d)சென்னை

Q.6) சரியான கூற்றை தேர்ந்தெடு:

i) டெல்லி திறன் மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம் (DSEU) இந்திய இளைஞர்களுக்கு, குறிப்பாக டெல்லியில் உள்ளவர்களுக்கு பயிற்சி, திறன் மற்றும் இடமளிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி பயிற்சி திட்டத்தை (T.I.T.P.) செயல்படுத்த HI-NO-DE அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ii) 12மொழிகளில் நடத்தப்பட்ட நீட்  தேர்வுகள் மேலும் பஞ்சாபி, மலையாளம் சேர்த்து 14 மொழிகளில் நடத்தப்பட உள்ளன என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

a) i) மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.7) முதல் முறையாக பதக்கங்கள் எந்த ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டன?

a)1896

b)1901

c)1905

d)1909

Q.8) பொருத்துக:

ஒலிம்பிக் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A.1900 1. முதல் முதலில் தங்க பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது
B.1908 2. முதல் முறையாக ஒலிம்பிற்க்கான மைதானம் கட்டப்பட்டது
C.1904 3. முதல் முறையாக பெண்கள் பங்கேற்பு

a)312

b)213

c)321

d)123

Q.9) டி 20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் யார்?

a)ஹனுமா விஹாரி.

b)ஆக்சர் படேல்.

c)ஸ்ரேயாஸ் ஐயர்.

d)கிறிஸ் கெய்ல்

Q.10) சரியான கூற்றை தேர்ந்தெடு:

i) அமெரிக்காவின் துணைத் தலைவராக கமலா ஹாரிஸின் வரலாற்றுத் தேர்தலையும், எழுச்சியையும் ஆவணப்படுத்த, செல்வாக்குமிக்க இந்திய-அமெரிக்கர்கள், அறிஞர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தொழில்முனைவோர் குழு ஒன்று சேர்ந்து ‘கமலா ஹாரிஸ் மற்றும் இந்திய அமெரிக்கர்களின் எழுச்சி’ என்ற ஒரு புராணக்கதையை எழுதியது.

ii) இந்திய கடற்படை தனது பத்தாவது பி -8 ஐ கடல் ரோந்து விமானத்தை அமெரிக்காவை தளமாகக் கொண்ட விண்வெளி நிறுவனமான போயிங்கிலிருந்து பெறுகிறது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.11) சரியான கூற்றை தேர்ந்தெடு:

i) ஒலிம்பிக் உறுதிமொழியில் “சமம், அனைவரையும் உள்ளடக்கிய”  போன்ற வார்த்தைகள் புதிதாக இடம் பெற்றுள்ளன

ii) இந்தியா அணிக்கு அதிகார பூர்வ பாடல் : “சீயர் பார் இந்தியா” (Cheer For India) என்னும்  பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.12) தவறான கூற்றை தேர்ந்தெடு

a)ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் – ஹெலன் டி போர்ட்டல்ஸ் (அமெரிக்கா)

b)தனி நபர் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் – சார்லெட் கூப்பர் ( இங்கிலாந்து )

c)ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பின வீரர் – ஜான் டெய்லரே

d)இவற்றில் எதுமில்லை

Q.13) சர்வதேச இளைஞர் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூலை 15

b)ஜூலை 12

c)ஜூலை17

d)ஜூலை11

Download Today Current Affairs

Q.14) கல்வி வளர்ச்சி நாள்  எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூலை 14

b)ஜூலை 12

c)ஜூலை 15

d)ஜூலை 17

Q.15) சரத்து 340 எதை பற்றி கூறுகிறது ?

a)சிறுபான்மையர் ஆணையம்

b)பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

c)மாநில திட்ட ஆணையம்

d)பழங்குடியினர் ஆணையம்

Q.16) AYUSH அமைச்சகம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

a)நவம்பர் 8 2014

b)நவம்பர் 8 2015

c)நவம்பர் 9 2014

d)நவம்பர் 9 2015

Q.17) பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

a)1992

b)1991

c)1993

d)1994

Q.18) தமிழிசை மூவர் விழாவை தமிழ்நாடு அரசு எங்கு நடத்துகிறது?

a)சிதம்பரம்

b)சீர்காழி

c)தஞ்சாவூர்

d)கும்பகோணம்

Q.19) “காவல் கிணறு” தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

a)மதுரை

b)திருநெல்வேலி

c)நாகர்கோவில்

d)தேனி

Q.20) பாஜக வின் மாநிலங்களவை குழு தலைவர் யார்

a)பியூஸ் கோயல்

b)தாவர் சந்த் கெலாட்

c)அமித் ஷா

d)நிர்மலா சீத்தாராமன்

Q.21) அகழாய்வு பற்றிய கூற்றுகளை சரியாக பொருத்துக:

A.கீழடி 1.தொழில்நகரம்
B.அகரம் 2.அன்னசத்திரம்
C.கொந்தகை 3.பண்டையகால  இடுகாடு

a)321

b)213

c)123

d)312

Q.22) சர்வதேச மாநாட்டு மையம் இந்தியாவில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

a)வாரணாசி

b)அயோத்தி

c)ஹைதராபாத்

d)சென்னை

Q.23) காமராஜரின் அரசியல் குரு யார்?

a)சத்தியமூர்த்தி

b)கோபாலகிருஷ்ண கோகலே

c)பெரியார்

d)திலகர்

Q.24) எந்த மாநில ஆளுநர் வரதட்சணை கொடுமைக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்?

a) கர்நாடகா

b) ஆந்திரா

c) கேரளா

d) தமிழ்நாடு

Q.25) சுடுமண் உறைகிணறு எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

a) கீழடி

b) கொடுமணல்

c)கொந்தகை

d) ஆதிச்சநல்லூர்

Q.26) வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த வெள்ளை புலியின் பெயர் என்ன?

a) பத்மநாபன்

b) சக்தி

c) பீமன்

d) பீஷ்மர்

Download Today Current Affairs

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!